1,064 பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு
குரூப்-2 நிலையில், சார்பதிவாளர், வணிகவரித் துறை உதவி அதிகாரி, தொழிலாளர் நல ஆணையர், இந்து அறநிலையத்துறை அலுவலர், வேலை வாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள, 1,064 இடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பபடும். இத்தேர்வுக்கு, இன்று முதல், அக்., 4 வரை தேர்வாணைய இணைய தளமான, www.tnpsc.gov.in வழியாக, விண்ணப்பிக்க வேண்டும்.