உள்ளூர் செய்திகள்

நவ.,22 வரை விடுமுறை

சென்னை: தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுர மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவ.,22 வரை விடுமுறை அறிவித்தனர் மாவட்ட ஆட்சியர்கள்.  வரும் 23ம் தேதி முதல் வழக்கம்போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்