உள்ளூர் செய்திகள்

220 புதிய கலைச்சொற்கள் அகரமுதலி கூட்டத்தில் ஏற்பு

சென்னை, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில் நேற்று முன்தினம், தமிழ் கலைக் கழகத்தின், 135வது ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதன் இயக்குனர் விஜயராகவன் தலைமையில், பலர் பங்கேற்றனர். இதில், பல்வேறு துறைகள் சார்ந்த ஆங்கில சொற்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள, 220 தமிழ் கலைச்சொற்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்