உள்ளூர் செய்திகள்

தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு கிடையாது

தஞ்சாவூர்: தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடத்தப்பட மாட்டாது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் செழியன் தஞ்சாவூரில் கூறியதாவது:செமஸ்டர் தேர்வு குறித்து, ஏற்கனவே தேதிகள் வழங்கப்பட்டு விட்டன. இதை தேர்தல் ஆணையம் நன்கு அறியும். விடுப்பு காலங்களில் தான், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை மேற்கொள்ளும்.இருப்பினும், தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடத்தப் பட மாட்டாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்