உள்ளூர் செய்திகள்

பெல்லோஷிப் வாய்ப்பு

சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடி கல்வி நிறுவனத்தில் பல்வேறு உதவித்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.'பெல்லோஷிப்' திட்டங்கள்:*நேஷனல் பெல்லோஷிப்* தாகூட் பெல்லோஷிப்* பொதுவான பெல்லோஷிப்மற்றும் கருத்தரங்குகள், பயிலரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றை நடத்தவும் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.இத்தகைய வாய்ப்புகளில் பயன்படுத்திக்கொள்ளவதில் ஆர்வமும், தகுதியும் உள்ள ஆராய்ச்சி மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் https://iias.ac.in/award-of-fellowship/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30விபரங்களுக்கு: https://iias.ac.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்