வாசகர்கள் கருத்துகள் ( 25 )
கர்நாடக முதலவர் தமிழ் பேசுவார் .அவரிடம் சென்று பேசினால் என்ன .உங்கள் வீட்டில் இருந்து முன்னேறு மணி நேரம் காரில்
துரைமுருகன் ஒரு பேட்டியில் அவரே டெல்லிக்கு போகிறவனுக்கு ஆங்கிலம் /ஹிந்தி தெரிந்திருக்கவேண்டும். அப்படியில்லை என்றால் அங்கு போவது தண்டம் என்று. பின்னர் எதற்கு இப்படி பேசி ஒரு அசிங்கத்தை அரங்கேற்றுகிறார். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவருக்கு "அச்சா" என்ற சொல்லுக்கு ரத்தம் தெரியவில்லை என்றால் இவரும் தண்டம்தான்
இப்படியே வெட்டி அரசியல் செய்யுங்கள். உருப்படும் தமிழ்நாடு
ஹிந்தி படிங்க
ஆங்கிலத்தில் என்ன நீர் பெரிய வித்துவானோ? ஆங்கிலமும் தெரியாது. ஹிந்தி படிக்கமாட்டீர்கள். நீங்கள் எல்லாம் ஏன் மந்திரி ஆகி நாட்டின் பணத்தை வீணடிக்கிறீர்கள் ?
இந்த மண்ணாங்கட்டிக்குத்தான் ஹிந்தி படிக்கவேண்டும் என்பது . ஆங்கிலமாவது தெரியுமா தெரியவில்லை.
அதுபோகட்டும். கேன்டீன் சாப்பாடு எப்படி இருந்தது?
ராகுல் கங்கை காவிரி இணைப்பை எதிர்க்கிறாரே. அவரையும் சந்தித்து மனு கொடுத்தா என்ன? ( அவர் இங்கிலீசுல் பேசினாலும் அவருக்கே புரியாது)
இனியாவது ஹிந்தி படிக்க விடுங்கள்
ஐயா யாரோ சொன்னாங்களே ஹிந்தி தெரியாது போடா யாரு காரணம் இப்போவது புரியுதா என்னத்த சொல்ல
மேலும் செய்திகள்
தி.மு.க.,வில் காங்., நிர்வாகி சேர்ப்பு கூட்டணியில் மீண்டும் சலசலப்பு
12 hour(s) ago | 7
4வது உயிரியல் பாரம்பரிய தளமாக ஈரோடு நாகமலை குன்று அறிவிப்பு
12 hour(s) ago
இனி தொடவே முடியாதோ... உச்சத்தில் ஏறி ஜொலிக்கும் தங்கத்தை!
13 hour(s) ago | 2
ஜி.டி.நாயுடு மேம்பாலம்: கடந்து வந்த பாதை
13 hour(s) ago | 3
கோட்டா சிஸ்டம் பறிபோவதால் காங்., கோஷ்டிகள் கடும் அதிர்ச்சி
08-Oct-2025 | 4