உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராமர் கோவிலுக்கு போக மாட்டேன்

ராமர் கோவிலுக்கு போக மாட்டேன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும்படி, இங்குள்ள காங்., நிர்வாகிகள், ராகுலுக்கும், பிரியங்காவுக்கும் யோசனை கூறியுள்ளனர். உ.பி., வாக்களர்களைக் கவர, ராமர் கோவில் செல்வது அவசியம் என்றும், இவர்கள் ராகுல், பிரியங்காவிடம் சொல்லியுள்ளனர்.இதற்கு ராகுல் மறுப்பு தெரிவித்துள்ளாராம். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் ராகுல் பங்கேற்கவில்லை. அத்தோடு கும்பாபிஷேகம் குறித்து கடுமையாக விமர்சனமும் செய்தார். இந்நிலையில் எப்படி ராமர் கோவிலில் தரிசனம் செய்ய முடியும் என்கிறாராம், ராகுல். இதனால் உ.பி.,யில் உள்ள காங்., நிர்வாகிகள் வருத்தத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Subash BV
மே 12, 2024 18:50

HOW DOES IT MATTER GUY IS A BASIC MUSLIM


Palanisamy Sekar
ஏப் 30, 2024 11:45

இத்தாலியை சார்ந்த மதத்திலிருந்து வந்த குடும்பம் ஏசப்பாவை தவிர இவரது மதத்தையும் மதிக்க மாட்டார்கள் வணங்கவும் மாட்டார்கள் ஆனால் இங்குள்ள இந்துக்கள்தான் வெகுளித்தனமாக அவர்கள் மதத்தை மதித்து கும்பிட்டும் வருவார்கள் ஆனால் ராகுல் போன்ற ஏசப்பா வெறியர்கள் ஒருக்காலும் ராமரை வணங்க மாட்டார்கள் ராமர் கோவில் நிர்வாகிகள் இனியேனும் ராகுல் போன்றோரை வரவேற்காமல் நீங்களும் மதம் சார்ந்த நிலையில் இருக்கவேண்டும்


A1Suresh
ஏப் 29, 2024 22:01

இவர் பேசுவது துவேஷம் இல்லவே இல்லை தங்கமான பேச்சு தான்- அப்படித்தானே


A1Suresh
ஏப் 29, 2024 22:01

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று சில ஜந்துக்கள் தோன்றாமை நன்றாம்


A1Suresh
ஏப் 29, 2024 22:00

சிலது வந்தால் கோயிலுக்கு ஸம்ப்ரோக்ஷணம் செய்யவேண்டி வரும் எனவே வராமை நன்று


Subash BV
ஏப் 29, 2024 19:03

DYNASTS ARE PURE MUSLIMS FOOLING VOTERS WITH GANDHI SURNAME HENCE NOTHING STRANGE IN AVOIDING TEMPLES


Nesan
ஏப் 29, 2024 13:28

கோயிலுக்கு போறது இருக்கட்டும்


Rajamohan.V
ஏப் 29, 2024 07:41

நீ வராதே. அதுதான் கோவிலுக்கு நல்லது.


Raj
ஏப் 29, 2024 00:56

நீர் தான் சனாதனத்தை எதிர்க்கும் கட்சியுடன் அல்லவா கூட்டணி அதனால நீர் ராமர் கோவிலுக்கே போக கூடாது


Anonymous
ஏப் 28, 2024 23:18

ராமர் கோவில் பக்கம் கண்டிப்பா வந்துறாதே பப்பு


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை