வாசகர்கள் கருத்துகள் ( 17 )
மின்சார கட்டணத்தை உயர்த்தினால் தரமாட்டோம்னா சொல்லப் போறாங்க. அவங்களுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.
Good news for the dravidian model voters. 6% rise is very very low, 10% is good. Next tasmac sarakku kattanam.
எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்துங்கள் மக்கள் தாங்குவார்கள்
மத்திய பாஜக அரசின் கீழ் உள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் படி மின் கட்டணம் ஒவ்வொரு வருடமும் கூட்டப்பட வேண்டும்.அப்படிக் கூட்டா விட்டால் மாநில அரசு அந்தக் கட்டணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போது சொல்லுங்கள் மின் கட்டண உயர்வு மத்திய அரசின் முடிவா மாநில அரசின் முடிவா ?
சொத்து வரி பால் விலை பதிவுக் கட்டணம் இதையல்லாம் மத்திய அரசு சொல்லித்தான் உயர்த்தினார்களா.
அப்ப எதுக்கு இவ்வளவு கடன் மின்சார வாரியம் தத்தளிக்கீங்க...ஏன் விடியல் கிட்ட சொல்லி சிலிண்டர் 500வாவுக்கு தர சொல்லுங்க. எடப்பாடி இருக்கும் வரை அவர் மேல் பழி சுமத்தினார்கள்... இப்போ மோடி மீது... அப்புறம் உட்கார்ந்து இருக்காங்க...
மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை. நாட்டிலேயே முன்னேறிய மாநில அரசு ஏன் ஏற்ற வேண்டும்? டெல்லியில் முன்னூறு யூனிட் இலவசமாக தருகிறார்களே. மின்வாரியத்தில் ஊழல் நடப்பதால்தான் இரண்டு மடங்கு கட்டணம்.
வாழ்க வாழ்க விடியல்...வளர்க வளர்க அவர்கள் மக்கள் தொண்டு.....
கடன் இருக்கிறதென மின்வாரியத்தில் லஞ்சம் வாங்காமலும் தரமில்லாத பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்காமலும் ஊழல் செய்யாமலும் இருக்கிறான்களா ஆட்சியதிகாரத்தில் இருக்கிறவனுங்க
சரியான கருத்தை பதிவு செய்த உங்களுக்கு நன்றி
பேய்க்கு வாழ்க்கை பட்டாகி விட்டது, அது நடுவீட்டில் ஆட்டம் போடுவதை தடுக்கவா முடியும்? நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் உள்ளது. தமிழக மக்கள் அந்த நல்ல வாய்ப்பை மீண்டும் ஒரு முறை வீணடித்து விட்டார்கள். நிர்வாக திறனற்ற ஒரு கட்சிக்கு மீண்டும் வாய்ப்பளித்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டார்கள். இலவசங்களுக்கும் போதைக்கும் அடிமையான மக்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? சினிமாவில் ஊழல் அரசியல்வாதிகளை புரட்டி எடுக்கும் ஹீரோக்களுக்கு மட்டும் கைதட்டுவார்கள்.
This fare increase is done by Central govt as per the policy changes done two years back. EB comes under the control of Central govt only. We blaming local dmk govt will back fire on us only dear ppl. We shud support our central govt on their policy changes which our Modi does for the benefit of the country.
ஆனால் சிலிண்டர் 500க்கு குடுப்பாங்க ல
கண்டிப்பாக பை எடுத்துட்டு போங்க
இந்த மின்கட்டண உயர்வு பத்தாது 15 சதவிகிதமாக உயரவேண்டும்? எங்கள் தலைவர் எது செய்தாலும் நாங்கள் 2026 அவரைத்தான் தெரிவு செய்வோம்
மேலும் செய்திகள்
ரஜினி வழியில் விஜய்?
4 hour(s) ago
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
5 hour(s) ago | 2
மோடியை பின்பற்றும் ஜனாதிபதி
6 hour(s) ago | 1