வாசகர்கள் கருத்துகள் ( 25 )
Can stalin list out last three years Forieign Invesment agreed, signed, status, Production started,Amount invested,Employment generated,GST paid details in all leading papers. CM personal secretary can give the Data to CM to inform voters.
உள்ளூர் செலவானிக்கே வக்கில்லை இதில் அந்நிய செலவானி
எதோ ரகசியம்
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலிருந்து முதலீடுகளை ஈர்க்க முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணம் என்று கூறப்படுகிறது. மேற்சொன்ன இரண்டு நாடுகளுமே நெருக்கடியில் இருந்து வருகின்றன. பொருளாதார மந்தநிலையில் உள்ள நாடுகளில் இருந்து நமது தளபதி முதலீடுகளை கொண்டு வருகின்றார் என்றால் ஐந்து கிரகங்களும் உச்சத்தில் உள்ள ஒருவன், சொல்வதை எல்லாம் நம்ப ஏழு கோடி ஆட்டு மந்தை இருக்கும். இதையெல்லாம் கேட்பாரே இல்லையா?
போன தடவை துபாய் சென்று ரூ 6000 கோடி லூலூ மாலிடம் கொடுத்து சென்னையில் அது மாலாக வருகின்றது. அப்போ ரூ 10,000கோடி சேர்ந்திருச்சு போல இருக்கு அதான் மறுபடியும் வெளியூர் பயணம் என்ன சரிதானே
உலகத்திலேயே நம்பர் 1 , தமிழக முதல்வர்
டுபாக்கூர்னு போட மறந்துட்டீங்க பிரதர்.
ஓரு சில நாட்கள் முன்பு தமிழக அரசு அதிகாரிகள் காவேரி ஆணைய கூட்டத்தில் நேரில் பங்கு பெற தடை காரணம் அரசின் சிக்கன நடவடிக்கை என்று செய்திகள் வந்தன ஆனால் இப்போது இவர் வெளிநாடு பயணம் மட்டும் விதி விலக்கா
போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 10 ஆண்டு நிலுவை பஞ்சப் படி கிடையாது. இவனுகளுக்கு வெளிநாடு போக பணம் உண்டு. கால கொடுமை.. கடவுள் கூலி கொடுப்பார்
ஏதோ வேற காரணத்துக்காக போற அத நேரடியா சொல்லாம சும்மா முதலீடு
தயவுசெய்து நீங்களாவது வெளிநாடு சென்று வந்த முதல்வர்கள் இப்போது வரை எவ்வளவு கொண்டு வந்தார்கள் என்று பட்டியல் போடுங்க
இப்படித்தான் ரூ.200ங்க பிரதமர சொல்லி புலம்பிச்சிங்க...
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
11 hour(s) ago | 20
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
13 hour(s) ago | 4
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
14 hour(s) ago | 7