உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பயங்கரவாதி காஜா மொய்தீனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

பயங்கரவாதி காஜா மொய்தீனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த காஜா மொய்தீன் உள்ளிட்ட இருவருக்கு, என்.ஐ.ஏ., வழக்குகளை விசாரிக்கும் டில்லி சிறப்பு நீதிமன்றம், ஏழு ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொலை மிரட்டல்

சென்னை ஆவடியை சேர்ந்தவர் ஹிந்து முன்னணி பிரமுகர் கே.பி.சுரேஷ்குமார். அவர் ஹிந்து அமைப்பில் உறுப்பினராக இருந்து, அமைப்பு தொடர்பான பணிகளில் தீவிரம் காட்டினார். அதனால், அவருக்கு பலமுறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், 2014ல், ஆவடியில் சுரேஷ்குமார் மத பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். அந்த வழக்கில், பயங்கரவாதி காஜா மொய்தீன் உள்ளிட்ட மூவரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்தது. நீண்ட காலம் சிறையில் இருந்த காஜா மொய்தீன், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து, தலைமறைவானார்.

துப்பாக்கி சூடு

வேறு சில வழக்குகளில் காஜா மொய்தீனை, டில்லி போலீசார் தேடினர். கடந்த 2020ல் டில்லி போலீசார், அவரை சுற்றி வளைத்தபோது, அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி தப்பினார். சையத் அலி நவாஸ் மற்றும் அப்துல் சமது ஆகியோருடன் சேர்ந்து, துப்பாக்கி சூடு நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, காஜா மொய்தீன் உள்ளிட்ட மூவரை, டில்லி போலீசார் தேடினர். வஜீராபாதில் பதுங்கியிருந்த மூவரையும் கைது செய்தனர். மூவர் மீதும் துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை, டில்லி பாட்டியாலாவில் இருக்கும் என்.ஐ.ஏ., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில், காஜா மொய்தீன், சையத் அலி நவாஸ் ஆகிய இருவருக்கும், ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த காலமே தண்டனையாக அறிவிக்கப்பட்டதால், அப்துல் சமது விடுவிக்கப்பட்டார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 04, 2024 09:17

எவ்ளோ ஆபத்தான தீவிரவாதியாக இருந்தாலும் சாதாரண கோர்ட்டில் நிதானமாக விசாரித்து பிக்பாக்கெட், வழிப்பறி போன்ற குற்றங்கள் போல விசாரிக்கிறீங்க .... தண்டனையும் அதற்குத் தகுந்தவாறு கொடுக்குறீங்க ..... நாட்டில் POTA, TADA போன்ற சட்டங்கள் எதற்கு ????


M S RAGHUNATHAN
செப் 03, 2024 21:46

மீதி வழக்குகள் கதி என்னவாயிற்று ? போலீசார் மேல்.துப்பாக்கி சூடு செய்த வழக்கு என்ன தீர்ப்பு ? .ஏன் விடுதலை செய்ய வேண்டும் ?.நீதி மன்ற தீர்ப்புகள் வர வர கேலிக் கூத்தாகிக் கொண்டு இருக்கிறது.


தமிழ்வேள்
செப் 03, 2024 21:12

இஸ்லாமிய முறைப்படி உயிரோடு புதைத்து விடுவது சரியான தண்டனை...புதை குழியை இவன் கையால் தோண்டும் படி செய்ய வேண்டும்...


Prasanna Krishnan R
செப் 03, 2024 19:12

அரேபிய நாடுகளைப் போல, தலையை வெட்டுங்கள். முஸ்லிம் பன்றி.


பேசும் தமிழன்
செப் 03, 2024 13:15

எதுக்கு..... 7 ஆண்டுகள் உள்ளே இருந்து.... இந்திய மக்களின் வரிப்பணத்தில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து..... மீண்டும் அதே வேலையை தான் பார்க்க போகிறார் !!!


Nandakumar Naidu.
செப் 03, 2024 12:28

7 ஆண்டுகள்? வேடிக்கையாக இருக்கிறது நம்முடைய நீதித்துறை. நீதித்துறை ஊழல் துறை ஆகிவிட்டது. 50 ஆண்டுகள் கொடுத்திருக்கலாம். என்ன செய்வது? உச்ச நீதிமன்றம் உழல் வாதிகளுக்கு ஜாமீன் கொடுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. மொத்தமாக நீதித்துறை எதிர் கட்சிகளின் அடிமைகளா என்ற சந்தேகம் வருகிறது.


Azar Mufeen
செப் 03, 2024 11:49

இவனுகளை கொண்டு செல்லும் வழியில் ஆக்சிடென்ட் என்று சொல்லி கதையை முடிக்க வேண்டியதுதானே, பணிச்சரிவில் மரணம் என்பது ராணுவ வீரர்களுக்கு மட்டும் தான் நடக்கணுமா, இவனுங்களுக்கு இல்லையா


Swaminathan Nath
செப் 03, 2024 11:23

இந்த கொலைகாரனை ஜாமினில் விட்டது தவறு ,பயங்கரவாதிகள் மீதான குற்றம் நிரூபிக்காட்டால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வருவது நல்லது ...


பாரதி
செப் 03, 2024 10:25

பயங்கரவாதிகளுக்கு சிறையில் உணவு பராமரிப்புகளை மதிப்பிற்குரிய நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து கொடுத்தால் நாட்டு மக்களுக்கு நல்லது என்று தோன்றுகிறது.


Balaji Radhakrishnan
செப் 03, 2024 09:18

பயங்கரவாதிக்கு சிறை தண்டனை கூடாது. மக்களால் தண்டிக்க பட வேண்டும்.


சமீபத்திய செய்தி