வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அடக்குமுறையின் வலியை உணர்த்தி, அத்துமீறலை ஊக்குவிக்கிறார்கள் போலும். எதுவுமே விதிகளுக்கு உட்பட்டு செய்ய முடியாது என்பதை விரைந்து புரிய வைக்கிறார்கள். அஷ்டமியில் ஆரம்பித்த கட்சி அனைத்துவித தொல்லைகளையும் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும்.
Seeman How much income Tax paid by you to give salary of IPS Varun as claimed by you .Let TN public know this
விஜய் தி மு கவுடன் கூட்டணி என்று அறிவித்தால், உடன் அனுமதி வழங்கப்படும், கேள்விகளும் கேட்கப்படமாட்டாது. சீமான் அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்.