வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கூட்டணி கட்சி களத்தில் போட்டியிடும்போது அதனை எப்படி தோற்கடிப்பது என்பது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிலிடமிருந்து கற்று கொள்ள வேண்டும். இடைப்பாடி பழனிசாமியை துரோகி என்று சொல்லி விட்டு பாமகவுக்கு துரோகியாகி விட்டார்.
பிஜேபி களத்தில் இல்லை என்றால் மக்களுக்கு ஒட்டுக்கு பணம் கிடைத்திருக்காது. அதிமுக வின் அந்த இரண்டு கோடி தொண்டர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
மறத்தமிழன் பணதமிழனாக மாறிவிட்டான். பணத்திற்கு தன்னை விற்க்கும் வகையில் சேர்ந்துவிட்டான். நீதிமன்றத்திற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் பக்கத்தில் விற்ற கள்ளச்சாராயத்தில் 65 பேர் இறந்தும் முகம் திருப்பாமல் போய்விட்டான் பணத்தமிழன.
பங்காளிக்கு உதவி கட்டிங் பெறவே ஒதுங்கி வழி விட்டார் எடப்ஸ். இதை கணித்துதான் மாம்பழத்தை களத்தில் இறக்கியது பிஜெபி. அவர்களும் புறக்கணித்திருந்தால் மாக்களுக்கு கிடைத்த 500 க்கும் ஆபத்து வந்திருக்கும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக திமுக வித்யாசம் விக்கிரவாண்டி தொகுதி இல் 6000 மட்டுமே விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி . இடைத்தேர்தல் திமுக வெற்றி பணத்தால் . திமுக ராதாகிருஷ்ண நகர் தொகுதி அம்மா போட்டி இட்டபோது திமுக புறக்கணித்ததே அப்போது திமுக ஓட்டுக்கள் எங்கே சென்றது .வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினா பழனிசாமியா என்கிற போது அதிமுக வெற்றி பெரும். கூட்டணி பற்றி இப்போது சொல்வது தேவை அற்றது . rsbharathi மீடியா வேண்டும் என்றே அதிமுக பற்றி பேசுகிறது .
வன்னியர்களில் பலருக்கு பிஜேபி உடனான கூட்டணி பிடிக்கவில்லை, பாமக அதிமுக கூட்டணிதான் மக்கள் விரும்பியது, பிஜேபி கூட்டணி என்பது மாம்பழத்துக்கு தேவை இல்லாத சுமை,
நான் வன்னியர்தான் இந்த மாதிரி திமுகவிற்கு ஜால்ரா அடித்து கருத்தை போடாதே நீ போடும் கருத்துகள் எல்லாம் திமுகவுக்கு முட்டுக் கொடுத்து அனைத்தும் சொம்படிப்பதாகவே இருக்கின்றன முட்டுச் சந்துல மாட்டிக்காம ஓடிப் போயிறு..
ஜாதி இல்லையேல் அரசியல் இல்லை நிரூபணம்.நாம்என்றும்அடிமைதான்
2026ல் திமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும்.
கதவடை உடைத பண்ணீர உண்மை யான . M.G.R. தொன் டன் ஏற்க மாட்டன் மணிகள் ஏற்க லாம். இது தேர்தலில் மணிக ளுக்கு பின்னடைவ ஏற்படுத்தும்
மேலும் செய்திகள்
இதுதான் நடந்தது: திருமா விளக்கம்
9 hour(s) ago | 31
கரூரில் இ.எம்.ஐ., நிவாரணம்; மக்கள் நீதி மய்யம் புதுமை
9 hour(s) ago | 13
விஜய் மீது வழக்கு போட்டாலும் நிற்காது
07-Oct-2025 | 15
கரூர் சம்பவம் தானாக நடந்தது திருமாவளவன் புது கண்டுபிடிப்பு
07-Oct-2025 | 26
பொது மேடையில் தி.மு.க., - கம்யூ., மோதல்
07-Oct-2025 | 11