வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முதலில் செக் ரிட்டர்ன் வழக்குகளை ஒழுங்காக விசாரிக்க சொல்லுங்கள். பண பலம் அதிகார பலம் ஆள் பலம் இருந்தால் மட்டுமே நீதி மன்றம் செல்ல வேண்டும். இல்லாவிடில் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல். உங்களிடம் பண பலம் அதிகார பலம் ஆள் பலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் மூலமாக சுகமாக சம்பாதிக்க போவது வக்கீல்கள் நீதிபதிகள் சாட்சிகள். சில சமயங்களில் உங்கள் எதிராளி கூட நீங்கள் போட்ட வழக்கால் உங்களிடமிருந்தே மறைமுக சம்பாதித்து விடுவார் வக்கீல் மூலமாக. காவல் துறை மூலமாக நீதிமன்ற வழக்கு நீங்கள் தொடுத்தால் மேற்கூறிய மூவருடன் காவல் துறையும் நன்கு சம்பாதித்து விடும். இவர்கள் அனைவருக்கும் படியளந்த புண்ணியம் வேண்டுமானால் உங்களுக்கு கிடைக்கலாம்.
நகர பேருந்துகளில் பயணம் செய்ய சொல்லுங்க.
உபதேசம் புல்லரிக்குது.பேசாம கும்பமேளாவுக்குப்.போய் துறவிகளைப் பிடிச்சு அப்பாயிண்ட்மெண்ட் பண்ணிரலாம்.