வாசகர்கள் கருத்துகள் ( 17 )
விஜயகாந்த் இல்லாத கட்சி காலி பெருங்காய டப்பா மட்டும்தான். பிரேமலதா மிக சிறந்த, மக்களிடம் நம்பிக்கையடைந்த தலைவரெல்லாம் கிடையாது. பேராசை மட்டுமே உயர் நிலையில் கொண்டு சேர்க்காது.
தேமுதிகவுக்கு அதிகமான வாக்கு வாங்கி கிடையாது.அந்த கட்சிக்கு 10 இடங்களே அதிகம். அதனால் போனால் போகட்டும் என்று விட்டு விடுங்கள் இ பி எஸ் .
பெட்டி கனமா இருக்கணும். அவ்வளவு தான்.
இவரை எல்லாம் அரசியல்வாதியாகவே பார்க்க தேவையில்லை சரியான வியாபாரியாக தான் தெரிகிறார்
தமிழ்நாடு நலம் பெறவேண்டுமென்றால், பேரம் பேசாமல், நல்ல வலுவான கூட்டணியுடன் சேர்ந்து மாற்று அரசு அமைப்பது தான் சிறந்த வழி. இப்பொழுது பேராசைப்பட வேண்டிய நேரமன்று.
it all depends on weight of the box as Premalatha madame has to take care of family expense and party shows till next election .
எல்லாக் கூட்டணிக்கும் துண்டு போட்டு பேரம் பேசுவதில் கில்லாடி விஜயகாந்தின் கட்சியை நாறடித்து நாசமாக்கிய பெருமை இந்தப்பெண்மணியையும் இவர் குடும்பத்தினரையும் சாரும்...
தமிழக அரசியல் எவ்வளவு கீழ் தரம் என்பதற்கு இந்த கட்சி நல்ல உதாரணம்.
ADMK may offer maximum 6 seats of which 2 seats can be won 15 Cr one RS MP seat for Sudhish. DMK may offer maximum 2 seats (that too ) to be contested on DMK symbol 50 Cr to 75:Cr No RS MP seat to anyone. Premalatha wants to split the party ( family partition) and take the offer from both ADMK
அளவுக்கு அதிகமான ஆசை.பேராசை.உங்கள் பலம் பலவீணம் தெறியும். கேப்டன் உயிருடன் இருக்கும் போதே அந்த நிலை.இந்தம்மா கட்சியை குழிதோண்டி புதைக்காமல் விடாது.