உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அசாருதீனுக்கு அமைச்சர் பதவி; காங்கிரஸ் முடிவுக்கு பலன் கிடைக்குமா?

அசாருதீனுக்கு அமைச்சர் பதவி; காங்கிரஸ் முடிவுக்கு பலன் கிடைக்குமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், தெலுங்கானா அமைச்சராக சமீபத் தில் பதவியேற்றார். திடீரென அவர் அமைச்சராக காரணம் என்ன? 'எல்லாம் முஸ்லிம் ஓட்டு வங்கி தான்' என்கின்றனர் காங்கிரசார்.வரும் 11ல், தெலுங்கானாவின் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. 2023 சட்டசபை தேர்தலில், இத்தொகுதி யில் காங்., வேட்பாளரான அசாரு தீன், பாரத் ராஷ்ட்ர சமிதி வேட்பாளர் கோபிநாத்திடம் தோல்வி அடைந்தார். சில மாதங்களுக்கு முன், கோபிநாத் இறந்து விட்டதால் இடைத்தேர்தல் நடக்கிறது.'நான்கு லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில், 1.3 லட்சம் பேர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எப்படியாவது இத்தொகுதியில் காங்., வெற்றி பெற வேண் டும் என்பதால், அசாருதீனை முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சராக்கியுள்ளார்' என்கின்றனர் கட்சியினர்.இது மட்டுமல்லாது, பீஹார் தேர்தல் பிரசாரத்திலும் அசாருதீனை இறக்கி விட காங்., முடிவெடுத்துள்ளதாம். இங் குள்ள முஸ்லிம் ஓட்டு வங்கி, காங்., கூட்டணிக்கு முழுதாக கிடைக்கவே இந்த ஏற்பாடாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Venugopal, S
நவ 02, 2025 18:35

ஓட்டு திருட்டை பற்றி வாய் கிழிய பேசும் கனவான்கள்...


V.Mohan
நவ 02, 2025 16:11

,மேட்ச் ஃபிக்ஸிங்கில் மாட்டி தானும் அசிங்கப்பட்டு இந்திய கிரிக்கெட்டையும் அசிங்கப்படுத்திய, அசாருதீன் பாக்கிஸ்தானில் இருந்திருக்க வேண்டியவர். நாட்டுக்கு நல்லது செய்யலைன்னாலும், இது மாதிரி நாட்டின் எதிரியான காங்கிரஸில் இருப்பது, எதையும் பார்க்காமல், அவரது விளையாப்டுக்கு, இந்திய மக்கள் தந்த ஆதரவு மற்றும் கவுரவத்திற்கு கேடு., துரோகம். . இறைவன் தேர்தலில் அவருக்கு தோல்வியை மறுபடி தரட்டும்.


ஆரூர் ரங்
நவ 02, 2025 14:40

தான் முஸ்லிம் என்பதால்தான் சூதாட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறி தப்பிக்கப் பார்த்தவர். காங்கிரஸ் இவருக்கு பதவி அளித்தது ஆச்சர்யமில்லை.


kumaran
நவ 02, 2025 11:57

சுதந்திர காலம் தொட்டு இன்று வரை மதவாத அரசியல் செய்வது காங்கிரஸ் உதாரணமாக அன்று முதல் இன்று வரை முஸ்லிம் லீக் என்ற கட்சியுடன் கூட்டணி ஆக பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்ற சித்தாந்தத்துடனே ஆட்சி நடத்தியது பெரும்பான்மை இந்துக்கள் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை ஆனால் முஸ்லிம்கள் பெரும்பாலும் முஸ்லிம் கடைகளில் வர்த்தகம் செய்கின்றனர் ஆனால் இந்துக்கள் அப்படி பேதம் பார்க்கவில்லை ஆனால் முஸ்லிம்கள் பெரும்பாலும் மதக்கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர் பாஜ நல்லதே செய்கிறது என்று தெரிந்தாலும் அதை விமர்சிக்கின்றனர் இதை ஊடகங்கள் வாயிலாக தெரிகிறது


Rajasekar Jayaraman
நவ 02, 2025 11:45

மேட்ச்ஃபிக்ஸ்சிங்கில் மாட்டி அசிங்கப்பட்ட இந்திய கிரிக்கெட் (முஸ்லிம்) முன்னாள் கேப்டன் ஆனாலும் அவனுக்கு ஓட்டு விழும் இதுதான் இந்திய அழிவுக்கு காரணம்.


தமிழன்
நவ 02, 2025 11:28

காங்கிரஸ் கட்சியை ஒன்று இல்லாத இடத்திற்கு போய்விட்டது அதில் அமைச்சர் பதவி வாங்கினாலும் ஒன்றுதான் இல்லை என்றாலும் ஒன்றுதான்


A viswanathan
நவ 02, 2025 18:49

இவர் எல்லாம்‌ முதல் அமைச்சர் பதவிக்காக எதையும் செய்வார். முகலாயர் காலத்திலிருந்து இப்போது வரை நமக்கு எதிரி நம்மவர்கள் தான்.


புதிய வீடியோ