வாசகர்கள் கருத்துகள் ( 48 )
தமிழன் பற்றி இன்னொன்றும் சொல்றேன் என்று சொன்ன அமைச்சர் துரைமுருகன், "தமிழன் ஒருத்தியோட மட்டும் வாழ்பவன்" என்று சொன்னாரே அப்பொழுது அவரது அன்பு தலைவர் தமிழர் அல்ல என்று சொல்லாமல் சொல்ல வருகிறாரா. அடியேனுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த பேச்சை வடக்கே போய் தைரியமாக ராகுல் ராவுத்தர் மற்றும் அவர்கள் கூட்டாளிகளிடம் சென்று சொல்லவும். துரைமுருகன் அவர்களின் நாக்கும் சேர்ந்து அறுபட்டு போகும்..
அமலாக்க துறை ஊட்டுக்கு ரெய்டு வந்த தினம் ராவோடு ராவா டில்லி ஓடி வடகத்தி காரன் காலில் விழுந்த திராவிடனுக்கு நாக்கை அறுக்கும் தைரியம் இருக்கா??
இந்த பேச்சு தான் திராவிட நாகரிகம்
அநாகரீகத்தின் உச்சத்தை எட்டியுள்ளது இந்த பேச்சு, பிரிவினை பேசும் இவர் கைது செய்ய ப் பட வேண்டும் அநாகரீகமாக பேசும் கலாச்சாரம் அன்று முதல் இன்றைய ஆர் எஸ் பாரதி வரை
தம்பி, இந்திக்காரன் கிட்ட விளையாட வேண்டாம் அவன் எதையும் அறுப்பான்
கருத்து கந்தசாமி தமிழன் இல்லையா?
தமிழனை காட்டுமிராண்டி, தமிழ் காட்டுமிராண்டி பாஷைன்னு சொன்ன பெரியார் உங்களுக்கு ஒசத்தி, தலைவன், தலையில தூக்கி வச்சு ஆடுவீங்க, நாக்க அறுத்துடுவான் தமிழன் அப்டின்னு எங்களை ஏன் இழுக்குறீங்க? நாக்கை அறுத்துடுவான் தீமூக்கா காரன்னுஉங்க கூட்டத்தை பத்தி சொல்லி, கூத்தடிங்க, தமிழனை அநாவசியமாக இழுக்காதீங்க.
பிரசாந்த் கிஷோர் பிறந்த பீஹார் , கன்னியாகுமரிக்கு கீழே, தெற்கு பக்கமாவா இருக்கு? அடடா, இவ்வளவு நாளாக வட இந்தியான்னு இல்ல நினைச்சுட்டு இருந்தேன்.
இதில் மாடு கழக மந்திரியா
தமிழனை சொல்லவில்லை கொள்ளை கூட்டத்தை தான் கல்வி அமைச்சர் சொன்னார்.