வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இது த்ராவை , கிளப்பி விடும் ஸீன் , , , அப்பதான் ஐயோ , குறைக்காதே குறைக்காதே கோதுமையை குறைக்காதே - ஏழையின் குரல் கேட்கலையோ ஒன்றியமே , என்று ஒரு கூப்பாடு போட்டு , வாங்கி ஆட்டைய போடலாம் ? . . பின்ன மக்களுக்கு கொடுக்கவா போறாய்ங்க ? ?
என்ன , ரெண்டு கிலோவா , மசாமாசமா ? , தமிழ்நாட்ல எந்த ரேஷன் கடையில் ? . . . ஒரே ஒரு கிலோதான் , அதுவும் புளுத்துப்போன கோதுமை , , ,அதுவும் மாசாமாசம் எல்லோருக்கும் கிடைக்காது , கொஞ்ச பேருக்கு போட்டுட்டு , போங்கம்மா அவளவுதான் , மேல இருந்து வரல-ன்னு விரட்டி . . விட்ருவாய்ங்க , எந்த - மேல இருந்ததுன்னு தெரியல , ஒன்றியம் கொடுக்கிறது ரெண்டு கிலோ . . . அதில் இவிங்க ஒரு கிலோவைகூட ஒழுங்கா போட மாட்றாய்ங்க , . . . இவிங்களாவது காசு குடுத்து வாங்குவாய்ங்களாகும் ? . . . மறுபடியும் - ஐயோ ஒன்றியமே , ஐயோ மோடியே , . . . ஒங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் என்ன கண்ணு தெரியலையா . - ன்னு ஆரம்பிச்சிருவாய்ங்க . . .
இந்தி பேசத் தெரியாதவர்களுக்கு கோதுமை கிடையாது என்று விளைவிக்கும் மாநிலங்கள் சொல்லி விட்டால்? தமிழர்கள் கதி? உணவு போல் தானே மொழியும், அவரவர் விருப்பம். இதற்கு முதல்வர் என்ன சொல்லப் போகிறார்?
ஹா..ஹா. திராவிடங்க அதிகமா சப்பாத்தி சாப்புட ஆரம்பிச்சுட்டாங்க. பானிபூரியும் நைய சாபுடறாங்க. சமூசா விற்பனை தூள் பறக்குது.சீக்கிரம் இந்தி கத்துக்குவாங்க.
மேலும் செய்திகள்
ரேஷனில் கார்டுக்கு 2 கிலோ கோதுமை
09-Mar-2025