வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வேணாம், அழுதுருவேன் அழுதுருவேன்.
காங்கிரஸ் கட்சி போல ஒரு மானங்கெட்ட கட்சியை உலகில் வேறு எங்கும் கிடையாது. திமுகவின் திமிர் தனத்தை ஏன் சகித்து போகின்றீர்கள் மதியாதார் வாசல் மிதியாதீர் என்று பழமொழி தெரியாதா, அழைத்து பேசுங்க என்று கெஞ்சுகின்றீர்கள்.
Please take diversion route to panayur
சீட்டு பேரம் பங்கீடு இருக்கட்டும். சொல்லுங்க . உங்களுக்கு திருநெல்வேலி அல்வா வேண்டுமா இல்லை ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வேண்டுமா ... இப்போவே சொல்லுங்க அப்போ தருவாங்க.
தமிழக பொருளாதார மேம்பாட்டுக்காக அறிவுரை வழங்க ஸ்டாலின் போட்ட 5 நபர் குழுவும், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு செல்லாபெரும்தொகை போட்ட 5 நபர் குழுவையும் தேடி கண்டுபிடிப்வர்களுக்கு பரிசு வழங்கலாம்.
கவலைப்படாதீர்கள் பேச்சு வார்த்தைக்கு ஸ்டாலின் அழைத்தவுடன் காங்கிரஸில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வருவார்கள். மீட்டிங் ஹாலில் உள்ள அதிகப்படியான நாற்காலி மேசைகளை வெளியே எடுத்து போட்டு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வசதியாக அமர்ந்து பேச ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கலாம். அப்போது ஸ்டாலினின் ஐவர் குழு செல்வாவின் ஐவர் குழுவை நீங்கள் காணலாம்.
எடுப்பது பிட்சை. மட்டன் பிரியாணியும் சிக்கன் சால்னாவும் போடு என்று பிச்சைக்காரன் சொல்ல கூடாது . பிஹாரில் வேடப்பு மனு நாள் முடியும் வரை இழுத்து அடித்தது யார். 15 இடம்கள் கொடுத்தால் போதும்
15 சீட்டே அதிகம்தான்...அதை சட்டுபுட்டுனு சொல்லிட சொல்லி அவசர படுறாய்ங்க...பிஹாரில் நடந்த மாதிரி 3 நாளைக்கு முந்திதான் திமுக கூட்டணியில் யார் யார் எங்கே போட்டியிடுவார்கள் என்றே முடிவாகும்.அதுவரை நாங்கதான் பலமா இருக்கோம் கூட்டணி பக்கா மாஸ்னு நம்பி கொண்டு காலத்தை கடத்தலாம்.அவசரமே இல்லை.