உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உதயநிதி பங்கேற்ற விழாவுக்கு ரூ.18 லட்சம் மாநகராட்சி செலவு

உதயநிதி பங்கேற்ற விழாவுக்கு ரூ.18 லட்சம் மாநகராட்சி செலவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: துணை முதல்வர் உதயநிதி, கடந்த அக்., 20ல் சேலம் வந்தார். அவரது தலைமையில் சேலம் மாநகராட்சியின் நேரு விளையாட்டு அரங்கில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. அதில் மாநகராட்சி சார்பிலும் சில நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு, சேலம் மாநகராட்சி சார்பில், 18 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.ஒலி, ஒளி, மற்றும் இதர முன்னேற்பாடு பணிகள், நிகழ்ச்சி நடந்த இடத்தின் முகப்பு பகுதியில் செயற்கை புல் தரை, எல்.இ.டி., டிவி, பிளக்ஸ், வழிகாட்டும் பலகை, ஷாமியானா பந்தல் ஆகியவற்றை வாடகைக்கு பொருத்தப்பட்டன.விளையாட்டு துறை சார்பில் நடந்த விழாவுக்கு மாநகராட்சி சார்பில், 18 லட்சம் ரூபாய் செலவு செய்தது, சர்ச்சையை எழுப்பியுள்ளது. எதிர்கட்சி கவுன்சிலர்கள் இது குறித்து நேற்று காரசாரமாக விவாதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Yasararafath
நவ 28, 2024 10:32

அனைத்தும் வீண் செலவு.


S.Martin Manoj
நவ 28, 2024 10:26

வருடத்திற்கு 2000 கோடி விளம்பரத்திற்கு செலவு செய்யும் மோடியை என்ன சொல்வது


Anantharaman Srinivasan
நவ 28, 2024 12:13

ஒன்று அகில இந்திய காவி மாடல் மற்றொன்று தமிழக திராவிடமாடல். இருவரும் அரசுபணத்தை செலவு வைப்பதில் உத்தமர்கள்.


krishna
நவ 28, 2024 19:22

ORU KILO ARISIKKU MADHATHTHA MAATRINADHU ULAGIN NO 1 THALAIVAR.. MADHAM MAATRUM KUMBALUKKU KODIGALIL VANDHA FOREIGN PANATHTHUKKU AAPU VECHA SINGA THALAIVAN MODI KAARANAMMAGA ,INDIA ULAGIL NO 1 IN ECONOMY. KEVALAM NAATHAM PIDITHA TASMAC KANJA MANAL KANIMA VALA KOLLAI DRAVIDA MODEL AATCHIKKU MUTTU KODUKKUM KOOTAM ASINGATHIN UCHAM.


vadivelu
நவ 28, 2024 20:55

ஆதாரம் இருக்கா


Nandakumar Naidu.
நவ 28, 2024 09:45

கேடு கெட்ட விளங்காத விடியல் ஆட்சி.


Muralidharan S
நவ 28, 2024 08:13

மக்களின் வரிப்பணத்தை தங்கள் சொந்த / குடும்ப நலனுக்கு உபயோகிப்படுத்தி கொள்வதே திராவிஷ மாடல்.


VENKATASUBRAMANIAN
நவ 28, 2024 07:59

எவன் அப்பன் வீட்டு பணம். இவன் அப்பன் வீட்டு பணமா. இதை உதயநிதி தெளிவுபடுத்த வேண்டும். மாநகராட்சி இவரிடம் வசூல் செய்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை