உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி குண்டுவெடிப்பு உள்நாட்டு எதிரிகளின் சதி

டில்லி குண்டுவெடிப்பு உள்நாட்டு எதிரிகளின் சதி

டில்லி, செங்கோட்டையில் கார் குண்டு வெடிக்க செய்து மிகப் பெரும் பயங்கரவாத செயல் நிகழ்த்தப்பட்டுள்ளது. சில நாட்கள் முன், குஜராத்தில் தேசத்தை குறிவைத்த பயங்கரவாதிகள் பிடிபட்டனர். பிடிபட்ட, மூன்று பேரிடமிருந்து கிடைத்த தகவலின் வாயிலாக, மிக பயங்கரமான ரசாயன தாக்குதல்கள் நடத்தும் சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பாரதம் வலிமையானதாக, வளர்ச்சி பாதையில் முன்னேறுவதை தடுக்க வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு எதிரிகளின் திட்டமிட்ட சதிதான் இது. இந்த இக்கட்டான சூழலில், மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2tq3zbfh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0என்.ஐ.ஏ. உள்ளிட்ட காவல் துறையின் முக்கிய பிரிவுகள், இந்த குற்றத்தில் புலானாய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கச் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். - காடேஸ்வரா சுப்ரமணியம் ஹிந்து முன்னணி மாநில தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kumaran
நவ 12, 2025 20:44

உள்ளூரிலே உறவாடி கெடுக்கும் கொலைகாரர்கள் நல்லவன் யாரு தீவிரவாதிகள் யாருன்னு தெரியல நமது பாதுகாப்பு நம்மிடம்


கொங்கு தமிழன் பிரசாந்த்
நவ 12, 2025 16:44

பாஜக ஆட்சியில் தொடர் தீவிரவாத தாக்குதல்கள்.


சத்ய நாராயணன்
நவ 12, 2025 15:18

எப்படி மக்கள் எல்லோரும் ஒன்றிணை முடியும் அதுதான் மதச்சார்பின்மை என்ற மக்களை குழப்பி மூளை சலவை செய்து ஒரு பெரிய தேசத்துரோக கூட்டத்தையே உருவாக்கி விட்டார்களே இந்த கேடுகெட்ட அரசியல் வியாதிகள்


தஞ்சை மன்னர்
நவ 12, 2025 11:20

சதிகளின் எண்ணிக்கை அதிகம்


BALAJI
நவ 12, 2025 09:20

காஸ்மீர், புல்வாமா, pagalkaam, பாலக்கோடு ,டெல்லி என்று வரிசையாக நடக்கும் தாக்குதலை thadukka mudiyamal thinarukirathu அரசு


கோபன்
நவ 12, 2025 08:54

ஆனா தமிழ்நாட்டில் ஆணவக்கொலை நடந்தாலும், ஆம்ஸ்ட்ராங்கை வெட்டினாலும் அரசின் கையாலாகாத்தனம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை