உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: என்ன பேசினார் ராகுல்?

டில்லி உஷ்ஷ்ஷ்: என்ன பேசினார் ராகுல்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சுதந்திர தினத்தன்று, மாலை ஜனாதிபதி மாளிகையில், பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் சில பிரபலங்களுக்கு விருந்து அளிக்கப்படுவது வழக்கம்; இதில், தலைமை நீதிபதி உட்பட பலர் பங்கேற்பர்.இந்த விருந்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுலும் பங்கேற்றார். அப்போது, ஜனாதிபதியுடன் தனியாக, 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தாராம் ராகுல்; இது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.ஜனாதிபதியுடன் என்ன பேசினார் என்பதை தெரிந்துகொள்ள, பா.ஜ.,வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சரும், அமேதி தொகுதியில் தோற்றவருமான ஸ்மிருதி இரானி மிகவும் ஆவலாக இருக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sridhar
ஆக 18, 2024 12:13

இப்போ வெளியாயிருக்கிற பழையகால உண்மைகளை எப்படி சமாளிக்கறது, பங்களாதேஸ் அரசிடம் ஜனாதிபதி ஏதாவது பேசி சரிபண்ணமுடியுமான்னு கேட்ருப்பானோ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 09:59

ராகுல் மீது இருந்த கோபத்தை மறந்து அவரிடம் மனதைப் பறி கொடுத்தார் ஸ்ம்ருதி ....


enkeyem
ஆக 18, 2024 20:52

பப்பு அதற்கு தகுதி இல்லாதவர்


vejai
ஆக 18, 2024 09:04

ஏதாவது உளறல் இருக்கும் என்னத்த பேச போகுது


ganesy
ஆக 18, 2024 08:44

போதை ஆசாமி, மப்பில் ஏதாசும் உளறி இருப்பான்


Amruta Putran
ஆக 18, 2024 07:21

President might have interested talking with Childish person


nagendhiran
ஆக 18, 2024 06:13

அவண் என்ன பேசுவான்? ஆதாரம் இல்லாத"குற்றச்சாட்டு சொல்லுவான்? சம்பந்தமே இல்லாமல் பேசுவான்?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை