வாசகர்கள் கருத்துகள் ( 36 )
அப்போ திமுக வெற்றி பெற வாய்ப்பு இல்லையா??
முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ என்ன சொல்கிறாரென்றால், தோற்றாலும் பரவாயில்லை, கொளத்தூரில் நான் டெபாசிட் ரீஃபண்ட் வாங்கியது போல் நீங்களும் வாங்கி விடுங்கள் என்று.
பாவம் அறிவாலய நிரந்தர முதல்வருக்கு வந்த சோதனை..
திமுக பட்டுள்ள எல்லா கட்சிகளும் டெபாசிட் இழக்க வைக்க அதிபர் சீமான் திட்டம்..
நடக்க இருக்கின்ற இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் ஸ்டாலின் எத்தனை இடங்களில் எத்தனை நாட்களுக்கு பிரச்சாரம் செய்யப்போகிறார்?
Stalin is very careful about money deposit
Stalin is very careful about money deposit
திமுகவில், இளைஞர் அணி போல், முதியோர் அணி உருவாக்கப்பட வேண்டும். இந்த முதியோர் அணியின் தலைமை வாய்ப்பாவது, கலைஞர் குடும்பத்தினரன்றி பிறதொருவர்க்கு அளிக்க வேண்டும். நான் அண்ணண் திரு.காட்பாடி துரைமுருகன் அவர்களை முன்மொழிகிறேன்.
தூய சக்திக்கும் தீய சக்திக்கும் தான் இங்க போட்டினு தளபதி ப்ரோ சொல்லுராரு.. ஸோ ஆளுங்கட்சிக்கு விழுற எதிர்ப்பு ஒட்டுல 1% ஆவது விழ சான்ஸ் இருக்கு.. மனச தளர விடாதிங்க சார்..
ENGE ENGE 200 ROOVAA OOPIS CLUB BOYS