வாசகர்கள் கருத்துகள் ( 14 )
Government against hindus
தினம் ஏதாவது பேசும் ஆதவ் அமைச்சர் இந்த பொறியாளர் மாற்றம் பற்றி பேச முடியுமா ? அல்லது அமைதியாக கடந்து போவாரா ?
இன்னும் 5 வருடங்களில் தமிழ் நாடு கிறிஸ்துவர்கள் நாடாக மாறும்..... இனி அழுதாலும் புலம்பினாலும் அந்த மதத்தின் படிதான் செய்யமுடியும்.... மறுபவர்களுக்கு இனி அரசு தோளோடு தோழாக நிற்கும்
ஆதவ்-வை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.
இந்த ஆதவ் மூலம் தான் முதல்வருக்கு அத்தனை பிரச்சனைகளும் வர இருக்கின்றன. ஸ்டாலினுக்கு உதயநிதி போல விஜய்க்கு ஆதவ் அர்ஜுனா!
அல்லுய்யா... அல்லேலுய்யா...? ஆ
மதம் மாறுபவர்கள் தந்தையை மாற்றுவதற்க்கு சமம்.
மத சார்பற்ற அரசு என்று சொன்னால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காரணம், அவன் கண்டிப்பாக பொய் தான் சொல்கிறான். இவர்களுக்கு ஓட்டு போடும் மக்கள் யோசிக்க வேண்டும்
ஜஸ்ட் இது டீஸர் தான் இதுக்கெய் ஷாக்க்கான்னா எப்புடி , இன்னும் ட்ரைலர் இருக்கு , இன்டெர்வல் இருக்கு , கிளைமாக்ஸ் வேற இருக்கு அது வரைக்கும் தாங்குவியா நீ . டேய் இதுக்கு தீயமூகவேய் பரவாயில்லை என்று எங்களை சொல்ல வச்சிராதீங்கடா ....
திமுகவின் பி டீம்தான் டிவிகே ....... ஆட்சியில நாங்க எள்ளளவும் நல்ல பேரு வாங்கலை .... நாங்க எவ்வளவோ பரவால்லன்னு மக்களை சொல்ல வைச்சு அந்த நல்ல பேரை எப்படியாவது வாங்கிக் கொடுக்கணும் என்பது திமுகவின் அன்புக்கட்டளை ......
கிறித்துவத்துக்கு மாறினாத்தான் ஓட்டுரிமை ..... பாஜக கிட்டே இப்படியொரு வேண்டுகோள் விடுக்கலாம் ..... இப்போ நெருக்கமாயிட்டுதே - பின்னணி, பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில் வந்தேமாதரம் பாடப்படாத சர்ச்சை ....