வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பில்களில் GST HSN:SAC 996334 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது catering servicesக்கான கோட். இதன்படி 5%, 18% என்று ஜிஎஸ்டி வாங்கலாம். பேக்கரியில் பன் ஜிஎஸ்டி 5%, கிரீம் ஜிஎஸ்டி 5%, பன்னில் கிரீம் சேர்த்து ஸ்வீட் பன் என்று வேல்யு அட்மிஷன் செய்து அதில் தங்கள் வருமானம், லாபம் சேர்த்து பில் செய்தால் ஜிஎஸ்டி 18%. காபிப் பொடி ஜிஎஸ்டி 5%, சர்க்கரை ஜிஎஸ்டி 5%, பால் ஜிஎஸ்டி 0% அல்லது 5%. மூன்றும் கலந்து காபி என்று வேல்யு அடிஷன் செய்து விற்றால் ஜிஎஸ்டி 12%, 18%. இதில் என்ன anamoly இருக்கிறது? தனிப் பொருளாக இருக்கும்போது ஜிஎஸ்டி 5%, கூட்டுப் பொருளாகி உணவாக விற்கும்போது கூடுதல் ஜிஎஸ்டி என்று தெளிவாகத் தானே இருக்கிறது?
நானும் ஒருஹோட்ட லில் வேலை செய்துள்ளேன் - ஜி.எஸ்.டி.வ சூலிக்காமல் பில் போடும் முறை உண்டு அவர்கள் காலாண்டுக்கு ஒருமுறை 5 சதவீத வரி காட்டும் கணக்குக்கு செலுத்தினால் போதும். 18 சதம் வரி வசூலிப்பவர்களும் அப்படியே - காட்டும் கணக்குக்கு மட்டும் வரிதானே தவிர - யாரும் உத்தமபுத்திரர்கள் இல்லை - ஜிஎஸ்டிக்கு முன்பு வருடத்திற்கு ஒருமுறை 1000 ல் இருந்து 10000ம் வரை கடையை பொறுத்து கட்டிவிட்டு 1 க்கு 10 லாபம் பார்த்தவர்கள் இப்போது அரசுக்கு வரி செலுத்த வேண்டி இருப்பதால் கட்டாயம் குத்தும் குடைச்சலும் ஏற்படுகிறது - வாழ்க ஜனநாயகம்
நாயுடுகாருவை பேசவைத்து சிக்கலில் மாட்டி விட்டது திராவிட கட்சி....இதை வைத்தே சரவணபவன் போல அன்னபூர்ணா குரூப்பும் அந்த குடும்ப ஆதிக்கத்துக்கு சென்று விடலாம்... வான்டட் ஆக வண்டியில் ஏறிய நாயுடுகாரு.... எல்லாம் விதி.. வேறென்ன சொல்ல?
ஒரு புறாவுக்கு போரா ஒரே அக்கப்போராவல்லவா இருக்கிறது, விடமாட்டீர்களா? அட திராவிடமே
ஓம் கிரீம் கிரீம் கிரீம்...
அவர் கேட்டதில் தவறில்லை. ஆனால் பல நிறுவனங்கள் மக்களிடம் கொடுக்கும் பில்களில் ஜிஎஸ்டி வாங்கிவிட்டு உண்மையில் அந்த வரியை அரசுக்கு செலுத்துகிறார்களா என்பதில் சந்தேகமே உள்ளது. உண்மையில் அரசுக்கு செலுத்துபவர்கள் கோடிகளில் எப்படி புரளமுடியும்?
அட ஜிஎஸ்டில பதிஞ்சு நம்பர் வாங்கியாச்சா , வாங்கியாச்சு , பில் எல்லாம் கரெக்ட்டா போடுறீங்களா , ஆமா போடறோம் , , ,கரெக்ட்டா வசூலிக்கிறீங்களா , வசூலிக்கிறோம் , ஆனா வசூலிச்சதை கரெக்ட்டா கணக்குல காட்டுறீங்களா , கரெக்ட்டா கவர்ன்மெண்டுக்கு கட்டுறீங்களா . . . அதான இல்ல , வசூலிக்க மட்டும்தான் செய்வாங்க ,கவர்ன்மென்ட்ல கட்ட மாட்டாங்க . . .
ஜி.எஸ்.டி குரூப்புக்கு இன்னும் வலிக்குது பாருங்க... சமூக வலைத்தளம் பூரா பன் பிரச்னை தான் ஓடிக்கிட்டு இருக்கு...
மத்திய நிதி அமைச்சர் தன்னிச்சையாக ஜிஎஸ்டி வரி விதிப்பதில்லை. பல்வேறு மாநில நிதி அமைச்சர்களும் கலந்துதான் நிர்ணயிக்கிறார்கள். ஆனால், ஹோட்டல்களில் மெனுவுக்கான கட்டணத்தை முதலாளிகள் தான் நிர்ணயிக்கிறார்கள். வாடிக்கையாளர் சாப்பிட்ட உணவுக்கான பில் கட்டணத்தில் உள்ள ஜிஎஸ்டி தொகையை எந்த விதத்திலாவது அரசுக்கு செலுத்தாமல் இருக்கவே இப்படி மக்களைக் குழப்பு கின்றார்கள். ஏமாற்று வேலை வெளியே வருகிறது பாருங்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது.. எல்லா ஓட்டல் முதலாளிகளும் ஏமாற்று பசங்க..