வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திராவிட கட்சிகள் தாங்கள் சம்பாதித்த கோடிக்கணக்கான பினாமி பணத்தை கட்டிக் காப்பதற்காக பலதரப்பட்ட யாகங்கள், பரிகாரங்கள், பூஜைகள் நடத்தியது என்னவோ உண்மை. ஆனால் இவர்கள் சம்பாதித்த கொள்ளை பணத்தை கட்டிக் காக்க, இறைவன் எந்த ஒரு தருவாயிலும் இவர்களுக்கு உதவவில்லை என்பதே உண்மை.
சரியான கருத்து பிஜேபியின் மோடி ஜி அவர்களின் பொதுமக்களுக்கான திட்டங்கள் என்னவென்று தமிழக மக்களுக்கு கொஞ்சம் கூட தெரியாது மற்ற மாநிலங்களில் எப்படியோ தெரியவில்லை இந்த விஷயத்தில் பாஜக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டுதான் இருக்கிறது அதனால்தான் முருகன் மீது எங்களுக்கு கோபம் வருகிறது மத்திய அரசின் திட்டங்களை அவர் தமிழக மக்களுக்கு கொண்டு சேர்த்து சேர்க்க வேண்டும் அல்லவா எங்களது வார்டில் மோடிஜி அவர்களின் இலவச கேஸ் சிலிண்டரை அதிமுக நிர்வாகிகள் தான் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் பிஜேபி உறுப்பினர்கள் ஆளையே காணோம் மேலும் ரேஷனில் கொடுக்கப்படும் 30 கிலோ அரிசி மத்திய அரசின் பங்கு அதை அது எத்தனை மக்களுக்கு தெரியும் அதைக் கூட விளம்பரப்படுத்துவதில்லை அப்புறம் எங்க இருந்து பிஜேபிக்கு ஓட்டு வரும்
முதல்வர் விஜய் ஜெயலலிதாவின் சாதுர்யத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என உதாரணம் கூறி அட்வைஸ் செய்துள்ளார் அந்துமணி!ஆனால் கற்றுக் கொள்ள விருப்பம் துளியும் இல்லாதவர் போல் தெரிகிறாரே முதல்வர் விஜய்?
தமிழகம் போன்ற மாநிலங்களில் பத்து ரூபாய் செய்தால் பத்தாயிரம் ரூபாய்க்கு விளம்பரம் செய்வார்கள்.இவ்வளவு அடக்கமாக இருக்கிறாரே நிதின் கட்கரி?
தமிழகத்தில் ஜோதிடர் ஆட்சி நடப்பதாக கனிமொழி கூறியதற்கு தி.மு.க, துர்கா ஸ்டாலினை அந்துமணி விமர்சித்தது சரி. அ.தி.மு.கவினரை இதில் ஏன் உள்ளே இழுக்கிறார் அந்துமணி?
தி.மு.க ஆரம்ப காலத்தில் தலைவர்களின் பேச்சால் வளர்ந்த கட்சி இன்று வடிவேலு லியோனி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சால் தேய்ந்து வருகிறது என்ற உண்மையை திமுக உணராமல் போனது திமுகவின் கெடுகாலம்