வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஏன் திமிங்கிழம் ஸாரி திமிங்கிலம், நம்ம ஆட்சியில் ஊழல் செய்த அதிகாரிகளுக்கெல்லாம் பதவி உயர்வு கொடுத்தோமே, அதெல்லாம் பரிசில் சேராதா?
இங்கு பதிவிடுவோரில் பல த.வ.க வினர் தங்களை தி.மு.க வோடு ஒப்பிட்டு தாங்களும் ஒரு கழகமே என்று நிரூபித்து கொண்டிருக்கின்றனர். அதற்கா உங்களுக்கு ஒட்டு போட்டு தேர்ந்தேடுத்தனர்? இதுதானா உங்கள் தூய்மை? தமிழக மக்களுக்கு விடிவே வராது போல.
இதை கூறுபவர்களுக்கு ஒரு தகுதி வேண்டும். இந்தத் திமுக காரர்கள் என்னென்ன குற்றச்சாட்டை கூறினாலும் அதை பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் வந்த வழி அவ்வழி.
அதாவது நல்லா அரசியல் செய்கிறாராம்...எரியும் வீட்டில் பிடுங்கி பிணம் தின்னி அரசியல் செய்யும் கூட்டம்
வேறு வேலை இல்லை.
இங்கு தவெக ஆதரிப்பவர்கள் இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்களை குறை கூறுகிறார்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இதற்கு முன் இருந்த அவர்கள் மோசமான முறையில் ஆட்சி செய்த காரணத்தால் தான் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியே வந்தார்கள் அதேபோல் நீங்கள் தூய ஆட்சி தருவீர்கள் என்று மக்கள் ஐ நம்ப வைத்து தான் ஆட்சி க்கு வந்தத உள்ளீர்கள் எனவே யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள் அதை விடுத்து உங்கள் ஆட்சியில் நடக்காத விஷயம் ஆ இப்போது நடக்கிறது என்று முட்டு கொடுக்க வேண்டாம் அப்படி என்றால் நீங்கள் அவர்களை போல கொள்கை இல்லாமல் கொள்ளை அடிக்கும் கூட்டம் என்று தான் அர்த்தம் வெறும் சினிமா வசனம் ரீல்ஸ் மட்டும் தான் ஆட்சி செய்ய முடியாது
lana, ஈவேரா ஊழல் பத்தி பேசலாமா
GSQUARE என்ற பெயரே ஆபாசமான வார்த்தைதான்
எத்தனை படு பாதக செயல்களை செய்த தீவிரவாதிகளை அப்பா அவர் ஆட்சியில் வெளியே விட்டு கவுரவம் செய்திருக்கிறார்.
திமுக ஊழல் வழக்கில் தண்டனை வந்த பிறகும் செந்தில் பாலாஜியை ஏன் பதவியில் வைத்திருந்தது
உங்கள் சகோதரர் பழனிச்சாமி ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ்காரர்களுக்கு உங்கள் ஆட்சியில் பதவி உயர்வு