வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பெருந்தலைவர் இறந்தபோது அவரின் சட்டை பையில் வெறும் நூறுரூபாய் சில்லரை இருந்ததா படித்துள்ளேன்.அப்பேற்பட்டவரையே தோற்கடித்தவர்கள். திமுகவினர் எவ்வளவு கேவலமா திட்டினார்கள் என்பதெல்லாம் இன்றைய தலைவனுக்கு தெரிய வாய்ப்பில்லை.
காமராஜர் ஆட்சியை யாரோடு ஒப்பிடுவது ...அதுவும் காங்கிரஸ் தலைவரே.........வெட்க கேடு.....
OSI QUARTER FREE.
காமராஜர் கால் தூசிக்கு இந்த திமுகவினர் சரியாக மாட்டார்கள். அந்த மாமேதையுடன், இந்த சில்லறைகளை ஒப்பிடுவது சரியல்ல.
இவர் என்ன சொல்ல வருகிறார்.... காமராஜர் சாராய கடைகளை திறந்து வைத்து.... மக்களை குடிகாரன் ஆக்கினார் என்று கூற வருகிறாரா ??? பதவிக்காக எப்படி எல்லாம் முட்டு கொடுக்கிறார் என்று பாருங்கள்.
குட்டையில் ஊறிய மட்டை ஆட்சி காமராசர் ஆட்சியா? அவர் படிக்கச் சொன்னார். இவங்க குடிக்கச் சொல்லுறாங்க.
ரவுடி கட்டப்பஞ்சாயத்து பண்றவன் கொலை செய்தவன் இவன் காமராஜரை பற்றி பேசலாமா. காமராஜரை பற்றி துளி கூட ஒண்ணுமே தெரியாது வெட்கமே இல்லாம பேசிட்டு இருக்காங்க. இதிலிருந்து தெரியல தமிழ்நாடு எவ்வளவு சீரழிந்து போய் இருக்கு.
இவர் எந்த காமராஜர் மற்றும் ஆட்சியை குறிப்பிடுகிறார்?? எங்களுக்கு தெரிந்ததெல்லாம், தன்னுடைய வாழ்க்கையை தமிழக மக்கள் மற்றும் வளர்ச்சிக்கு அர்ப்பணித்து, கடைசிக்காலத்தில் கதர் சட்டை /வேட்டி மற்றும் வங்கியில் சுமார் ஐநூறு ரூபாய் கூட இருப்பு வைக்காமல் காலமானார், அவர் தானே ?? அப்படியெனில், தற்போதய தமிழக காங்கிரஸ் மற்றும் இவரது கூட்டாளி தி.மு.க. தலைவர் முதல் வட்டம் / மாவட்டம் / ஒன்றியம் வரை உள்ள உறுப்பினர்கள் , தங்கள் சொத்து கணக்கை பொதுமக்களிடம் தாமாக வெளியிடலாமே? காமராஜர் அவர்களின் சொத்துமதிப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களது சொத்து மதிப்பு எங்கே?? உங்கள் சுயநல ஆட்டத்திற்கு, காமராஜரை ஏன் ஐயா வம்புக்கு இழுக்கிறீர்கள் ? உங்கள் கட்சி பதவி போனாலே, நீங்கள் எல்லாம் காணாமல் போய்விடுவீர்கள். இதில் எதற்கு நாடு / வளர்ச்சி / தொண்டு என்ற வீண் வீராப்பு எல்லாம் ??
இனி இந்திய தேசிய காங்கிரஸ் தமிழக பிரிவு, செல்வப்பெருந்தகை காங்கிரஸ் என்று அழைக்கப்படவேண்டும் ..
தமிழக காங்கிரசார் ராகுல்காந்தி மாதிரி பேச ஆரம்பித்து விட்டார்கள். நல்லா அடிச்சுங்கங்க ! சந்தோஷமாக இருக்கு ! குண்டாக்கள் தலைவரானால் கட்சி இப்படித்தான் கருத்து மோதல் வரும். மக்களிடம் கெட்ட பெயர் மிஞ்சும்.