வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தேர்தல் கமிஷனர் சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளார். பாராட்டுக்கள்.
ஐநூறு, ஆயிரம் வாக்குகள் கூட தேர்தல் வெற்றி வாய்ப்பை நிர்ணயம் செய்வதால் மனித நேய மக்கள் கட்சி போன்ற கட்சிக்கு அதிகபட்சம் ஒரு தொகுதி ப்ளஸ் பெட்டி கொடுத்து ஒரு பெரிய கட்சி இது போன்ற கட்சியை பாதுகாத்து வருகிறது. இதெற்கெல்லாம் எதுக்கு சார் அங்கீகாரம்? ரத்து பண்ணிட்டு போங்க சார்.
தேச விரோத சக்திகளை வளர்க்காமல், நல்ல படிப்பையும், மத நல்லிணக்கத்தையும், தீவிரவாத எதிர்ப்பையும், பெண்களுக்கான முன்னேற்றத்தையும் கொண்டு செல்லும் நல்ல சக்திகளுக்கு அந்த சமுதாய மக்கள் வோட்டு அளிக்க வேண்டும்.
கேள்வி ஏன் கேட்கிறீர்கள், பேசாமல் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டியதுதானே
ஒரே ஒரு ஜவாஹிருல்லா எம் எல் ஏ ஆகனும் என்பதற்காக ஒட்டு மொத்த சமுதாயத்தையும் அடகு வைக்காதீர்கள்.
இனியாவது சொந்த சின்னத்தில் போட்டியிடுங்கள்.கேவல படுத்தாதீர்கள்.
இந்த கட்சிகளின் நோக்கம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதல்ல.. மாறாக தேர்தல் சமயங்களில்.. பேரம் பேச மட்டுமெ பயன்படுகிறது.. இந்த கட்சிகள் இருப்பதும்.. இல்லாமல் இருப்பதும் ஒன்று தான் !!!