வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அந்த பக்கம் பட்டு கம்பளம் விரித்து உங்களை வரவேற்க ஒருத்தர் இருக்கிறார். இரண்டு என்ன மூன்று சீட்டுக்கள் கொடுப்பார்.
பேசாமல் தி.மு.க.விலேயே ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி விடுங்கள்..
இப்போது போல மறுபடியும் கோடீஸ்வர கார்பரேட் முதலாளிக்கு மட்டுமே மீண்டும் சீட். இதில் விலையில்லா???? சலுகையெல்லாம் கிடையாது.
"கூடுதலாக ஒரு தொகுதி தந்தால் மகிழ்ச்சி அடைவோம். தரவில்லை என்றாலும் வருத்தப்பட மாட்டோம்,'' என்றார்"...... கைநீட்டி பொட்டி வாங்கியதால் இப்படி பொத்திக்கிட்டு ( வாயை) போக வேண்டியதுதான். இதர கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடும் இதுவாகத்தான் இருக்கும். 4 தொகுதி கேட்டு 1 தான் கொடுத்தால் நஷ்டம் அதிகம் என முட்டு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த வகையில் 21-7=14 என்ற அளவில் பயங்கர நஷ்டம் அடைய போவது அண்ணன் அழகிரியின் காங்கிரஸ் கட்சிதான்
அட அடிமைகளுக்கு விருப்பம் மற்றும் ஆசைய வெளிப்படுத்தும் உரிமை உள்ளதா?
எஜமான் பிஜேபி வலியவந்து கூப்பிட்டாலும் அடிமை அ.தி.மு.க வராதே என்று சொல்கிறதே.. இங்கு யாரு உண்மையான அடிமை
அட கொத்தடிமையே ஒரு சீட்டு ரெண்டு சீட்டுக்கு பிச்சை எடுக்குற கொத்தடிமை எல்லாம் உங்க திருட்டு திமுக பக்கம் தான் இருக்கு... உங்க திமுக தேர்தல் ல தனியா நிக்க வக்கு இருக்கா இல்ல இதுக்கு முன்னால தனியா நின்னுக்குறாங்களா..
இப்படி ஒரு கட்சிக்கு கண்மூடித்தனமாக ஆதரவு மற்றும் ஹிந்துக்களை பிரிக்கும் முயற்சி உங்களுக்கே ஆப்பாக அமையும் என்பதை தாங்களும் தாங்கள் சமுதாயமும் உணர வேண்டும். இல்லையேல் குஜராத், உ பி போல தமிழ்நாடும் பிஜேபியின் கோட்டை ஆகிவிடும்..இது பற்றி திமுக கவலை படாது ..அவர்களுக்கு பணம் பதவி ஒன்றே குறிக்கோள்.. இப்போது பிஜேபியை தேவை இல்லாமல் தினமும் வம்புக்கு இழுப்பது அதிமுக இடத்தில் பிஜேபியி கொண்டு வரும் முயற்சி ஆகும்,, இது புரியாமல் இப்போது உங்களிடம் கஞ்சி குடித்து நாளைக்கு உங்களுக்கே ஆப்பு அடிக்கும் திமுக ,,,உங்க மதத்தை புகழ்வது வெறும் ஒட்டுக்கே,, அதில் கீழே அடுப்பை கொளுத்தி விட்டு வெது வெதுப்பான நீரில் போட்ட ஆமை போல சுகம் காணவேண்டாம்,., இது உண்மை,,
இருபத்தியொரு கட்சி கூட்டணி பற்றி மொஹமதுக்கு ஒரே கர்வம்.. ஹிஹி.. ஆப்பு கண்ணுக்கு தெரியாது பாய்
இப்படித்தான் ஒரு சீட் என்று ஆரம்பித்து கேரளாவில் இந்த கட்சி இரண்டு இடங்களை பெற்று விட்டது. வருகின்ற தேர்தலுக்கு மூன்றாம் சீட் கேட்டுள்ளனர். அதையும் கொடுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. ஏனெனில் அந்த மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அந்த கட்சியின் தயவில்லாமல் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது. அதனால் கேரளாவில் அந்த கட்சி அடிமை அல்ல. காங்கிரஸ் தான் அடிமை.
முஸ்லீம் லீக் கேரளாவில் இப்போது அல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இரண்டு இடங்களில் அது வெற்றி பெற்று வருகிறது. இந்தியாவிலேயே ஆர்,எஸ் .எஸ் ஷாகா பயிற்சி கேரளாவில் தான் அதிகம் நடக்கிறது என்றாலும் இதுவரை அங்கு பிஜேபி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடிவதில்லை . மத சார்பற்ற கட்சி என்பது அதன் பெயரில் இல்லை. அதன் செயல்பாட்டில் இருக்கிறது . பிஜேபி ஒரு அப்பட்டமான மத சார்பற்ற கட்சி என்பது கேரளா மக்களுக்கு தெரியும் . அடுத்து கேரளா மக்கள் படித்தவர்கள் . பிஜேபி ஐ விரும்ப மாட்டார்கள்
அவுங்க கூட்டணிக்குள்ள என்னமோ பண்ணிகிடுறாங்க இதுல அரசியல் அனாதையான கார்ப்பரேட் கட்சி அடிமைகளுக்கு ஏன் எரியுதாம் ?
இராமநாதபுறம் தொகுதியை பா ஜா பாவில் பிரதமர் மோடிக்கு கொடுக்கலாம் என்ற யோஜனை உள்ளதாம் விரைவில் இந்த செய்தி வெளிவரும்
அப்போ ஸ்டாலின் நெல்லோரிலும் உதயநிதி சூலூரில் இன்பநிதி.... கூடூரிலும் நிப்பாங்கன்னு உன்னோட மைண்ட் வாய்ஸ் சொல்லுது போல... ஹா ஹா ஹா
பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி அவர்களை தோற்கடிக்க உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆசை?
யாருக்கு எந்த தொகுதி என்பதை கட்சி மேலிடம் சொல்லும்னா அப்பறம் எதுக்கு இந்த கூட்டணி தொகுதி பங்கீடு கண்துடைப்பு கூட்டம்?
தரவில்லை என்றாலும் வருத்தப்பட மாட்டோம்...வருத்தப்படாத வாலிபர் சங்கம் போலெ ஒரு சீட்டு போதும். ராமநாதபுரம் கேட்காமல் வேறு தொகுதிக்கு போகவும் அதுதான் மரியாதை அன்பு, நியூ ஸிலண்ட்
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
10 hour(s) ago | 20
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
11 hour(s) ago | 3
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
12 hour(s) ago | 7