வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தற்போது உள்ள சூழலில், எந்த ஒரு அதிகாரியாக இருந்தாலும் அந்த இடத்தில் ஒன்றும் செய்ய இயலாது. சமீபத்தில் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்வில், நீதிமன்றம் உத்தரவு வழங்கிய பின்னரும் கூட, அதை நிறைவேற்ற இயலாத நிலைக்கு தள்ளப்பட்ட அதிகாரிகளின் நிலைமையை நினைவில் கொள்ளவும்.
உடனே விழா மேடையில் இருந்து விலகி இருந்திருக்க வேண்டும். IAS மாண்பை சிதைத்து விட்டார். ஆனால் திராவிட அரசு இவருக்கு chief secretary பதவி கொடுத்தாலும் கொடுக்கும்.
என்ன ஐ ஏ எஸ் படிச்சீங்க,
அந்த இடத்தில் எதையும் சொல்ல முடியவில்லை. பின் எப்போது சொல்வாராம் ? மந்திரி வீட்டில் போய் சொல்வாரா ?
IDHIDHAAN DRAVIDA MODEL.
அதிகாரத்தை எப்படி misuse செய்வது?
இதுவரை திராவிட மாடலுக்கு புது புது விளக்கங்கள் ஒவொவரு நாளும் கொடுக்கபடுகிறது. அதோடு அதிகார துஷ்ப்ரயோகம் என்பதையும் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான்.