வாசகர்கள் கருத்துகள் ( 15 )
சரியோ தவறோ ? அண்ணாமலையை மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கி தன் தலையில் தானே மண்ணைஅள்ளிப் போட்டுக் கொண்டது பாஜக.
வலதுசாரி தேசிய தெய்வீக உணர்வுள்ள ஹிந்துக்களின் வோட்டை நைனார் மறந்து விடவேண்டியதுதான். இவரைபோன்ற ஒரு திராவிஷ சித்தாந்தத்தில் ஊறிய ஒரு நபரை தமிழக பாஜகவின் தலைவராக்கியதெல்லாம் பாஜக எவ்வளவு தரம் தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. நைனாருக்கு தான் ஒரு தேசிய வலதுசாரி கட்சியான பாஜகவின் மாநிலத்து தலைவர் என்ற எண்ணம் துளியும் இல்லை. அதிமுகவின் அல்லக்கையாகவே செயல்படுகிறார்.
சங்கம் ரத்தம் ஒடம்புல ஓடுறதுதான் காரணம்.
நிச்சயம் தவிர்த்து இருக்கவேண்டும். 1967 தேர்தலில் ராஜாஜியுடன் கூட்டு வைத்து வெற்றி பெற்றவுடன் ராஜாஜியை புறக்கணித்து விட்டு பெரியாரை சந்தித்து அரசை காணிக்கை ஆக்கினார். ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்த புண்ணியவான்.
சக்கரவர்த்தி ராஜகோபலாச்சாரியார் ஏணி அல்ல ?? மொட்டைக்கல் அந்த மொட்டை கல்லில் கால் வைத்து நசுக்கி விட்டு ஆசான் ஈவேரா என்னும் ஏணி யால் அரியாசனம் அடைந்தார் அண்ணா/.
இக்காலத்து திராவிட ஆட்களை விட அண்ணா எவ்வளவோ மேலானவர். ஆட்சி செய்த சில காலமும் நிர்வாகத்தில் தவறு செய்யவில்லை. மதுவிலக்கு அமலில் உறுதியாக இருந்தார். நயினார் முன்னாள் திராவிட நபர். அந்த வாசனை இன்னும் போகவில்லை.
மூக்குப்பொடி அந்நாள் வீரபாகு. தகுதியற்றவர்
பெண்கள் விஷயத்தில் படு வீக். பெரிய எழுத்தாளர் என்று பெயர்...
சம்பிரதாயமாக சொல்லும் இந்த மாதிரி வார்த்தைகட்கு பெரிய அர்த்தம் கிடையாது. கண்டும் காணாமல் இருந்திட வேண்டும்.
அந்த காலத்து திராவிட காங்கிரஸ் தலைவர்களில் பல நல்ல தலைவர்களும் தொண்டர்களும் இருந்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன். காமராஜரை பிஜேபி தலைவர்கள் புகழ்ந்து பேசியது இல்லையா. கக்கன் அவர்களின் நேர்மையை பாராட்டியது இல்லையா. அது போல்தான் இதுவும். அண்ணாதுரை அவர்களிடம் திராவிட கொள்கைகள் இருந்தாலும் எளிமையாக வாழ்ந்தவர். புற்று நோய் அறுவை சிகிச்சைக்காக தன் கையில் காசில்லாமல் அமெரிக்க சென்று வைத்தியம் பார்க்க விரும்பாதவர். மக்கள் பணத்தை தொடாதவர். இதனை அறிந்து எம்ஜிஆர் தான் சிகிச்சைக்கும் உதவினார். அப்படிப்பட்டவரை பற்றி பேசுவதில் என்ன தவறு.
காமராஜர் கடைசியாக சந்தித்த 1971 பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி நாடு முழுவதும் பிஜெபி (ஜனசங்கம்)யுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. அவரை பிஜெபி பாராட்டுவது நியாயமே. ஆனால் 1967லேயே காங்கிரசை ஆதரித்த ஈவேரா வை தேர்தல் வெற்றிக்குப்பின் சந்தித்து இது உங்கள் ஆட்சி என கைகோர்த்த துரோகி அண்ணாதுரைக்கு பாராட்டு தெரிவிப்பது மட்டமான செயல். அன்றாடம் ஹிந்து நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து கொண்டிருந்த அண்ணாவை ஏன் புகழ வேண்டும்?
ஏம்ப்பா கருணாநிதி சிலையை ஒரு மத்திய அமைச்சர் திறந்தபோது நீங்கல்லாம் எங்கே போயிருந்தீங்க...அறிஞர் அண்ணா பெயரில் இயங்கும் கட்சி கூட கூட்டணி அமைத்துள்ளீர்களே..
என்ன இருந்தாலும் எக்ஸ் மீது உள்ள காதல் முழுமையாகப் போகாது! இல்லாதது போல் நடிக்கலாம், அவ்வளவு தான்!
அயோக்கிய திருட்டு திராவிட பிஜேபி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார் நைனார். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.