வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மிகவும் அடுக்காத செயல்.இது ஒரு மனிதனுடைய பசி என்கின்ற துயரத்தை போக்காமல் மக்கள் அட்ச எண்வஹாது அர்த்தமற்றது.பொங்கல் விடுப்பு டு மக்கள் பிரேம் மக்களாட்சி ஷௌல்து பொல்லொவ் தி ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் இந்த தி சிஸ்டம் அல்றேஅடி டேபினெட் பய தி கோவேர்ந்மேன்ட் ஒப்பி தமிழ்நாடு லோங் தடவை பாசக்.தேரே ஐஸ் நோ செகண்ட் ஒப்பீனியன் ஓர் செகண்ட் தௌக்த்ட் இந் திஸ்.இட்ஸ் எ ஹியூமன் ரைட்டயஸ்னெஸ் போர் பேசிக் லிவிங் ஸ்டைல்.வாட்டவேர் டார்மெர்ஸ் ஆர் மேக்கிங் போவ்ட் டு பெஒப்லே ஒப்பி தமிழ்நாடு டு பெ குவேன் டு தி பெஒப்லே அட் தி right தடவை ஒப்பி ஹார்வெஸ்ட்.ஒத்தெருவிசே ஆல் லைபெற் & பவர் ஒப்பி மோனே வில்ல பெ எ டோடல் வேஸ்ட் ஹொவ் கம் பெஒப்லே கேன் உபோல்டு திஸ் சோர்ட் ஒப்பி இன்னஹுமன் மனநெரிசம் போர் லிவெளிகூட.சோ தட் தி கொண்ட்ரி கேன் குரோவ் இந்த தி ரைட் வாய்.திஸ் ஐஸ் எ பேசிக் நீட் போர் எ ஹியூமன்.ஹொவ் தி காட் கேன் தேனி திஸ்.தென் திஸ் ஐஸ் எ வ்ரோங் கான்செப்ட் ஒப்பி ரோலிங் டொக்டல்லி & டு பெ விபேவுட் பிரேம் தி கொண்ட்ரி.லா& ஆர்டர் ஷௌல்து பிரிவால் இந்த திஸ் govt.no ஒன்னு கேன் ஓவெர்த்ரோவ் லா & ஆர்டர்.வாழ்க பாரட்வஜ்.வாழ்க தமிழ்நாடு.வாழ்க தமிழ் people.
Sonnathayum seivoum Sollathathayum seivoum Makkalum edhayea seivavargal Varum thearthalil
திருடர்கள்.முட்டாள்கள். களவாணிகள் தி. மு. க. ஆட்சிக்கு வந்தால், மக்கள் பல்வெறு நரக வேதனைகளை சந்திக்கும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம், அம்மா துணியில்லாமல் கஷ்டப்படும் போது மகன் கும்பகோணத்தில் வஸ்தர தானம் செய்தானாம், இந்த பழமொழி திமுக மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல், தமிழின துரோகி கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைப்பதற்கான முயற்சியைப் போன்று உள்ளது. நல்லவர்களை ஆட்சி செய்ய தேர்வு செய்திருந்தால் நல்லவற்றைசெய்திருப்பார்கள், திருடர்களை தேர்ந்தெடுத்தனின் விளைவு மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்
கஜனா காலி. மேலும் மேலும் கடன் வாங்க முடியாது. பள்ளிகட்கு நிதி கிடையாது. ஆசிரியர்கட்கு சம்பளம் வந்ததா தெரியாது. இந்த லட்சணத்தில் பரிசுத்தொகை ஆயிரம் ரூபாய் எப்படி கொடுப்பார்கள்? பழனிவேல்ராஜனுக்கு இது மிக நன்றாகத் தெரியும். ஸ்டாலின் பொம்மை முதல்வர். அவருக்கு துண்டு சீட்டு வந்தால்தானே ஏதாவது பேசுவார். தூக்கத்திலே கூட 200 சீட் என உளறுவதாக தகவல்.
வாடிக்கையா கொடுக்கிற பச்சரிசியை கொடுக்கலப்பா புழுங்கல் அரிசியோட. ஏன்னா பொங்கலுக்கு ஒதிக்கிட்டாங்க போல. இங்க குடிச்சிட்டு சாகிறவனுக்குத்தான் லட்ச கணக்குல நிதி ஒதுக்குறாங்க மொதல்ல.
இவர்கள் இனி அடுத்த பொங்கலுக்கு அதற்கு முன் வரும் ரம்ஜான் மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு நிச்சயம் டோக்கன் வழங்குவார்கள்! ஏனெனில் 2026 இல் தேர்தல் வருமே!
வாங்குவதிலும் ஒரு கெத்து இருக்கணும்.