வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அமீத்சா, மோடி ரோட் ஷோ-க்கு வந்த கூட்டத்தை விட அதிக கூட்டம் வந்திருக்கே
பாட்டாளி மக்கள் கட்சி என்று கட்சிக்கு பெயர் வைத்து கொண்டு வன்னியர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சொல்வது எந்தவிதமான சமுகநீதி என்று பாட்டாளிகள் கேட்கிறார்கள்
உள் ஒதுக்கீடு என்பதே பெரிய ஃபிராடுத்தனம்... முதலில் பொதுப் போட்டி அலாட்மென்ட்..பிறகு அந்த சாதி உள்ள பிசி அல்லது எம்பிசி ஒதுக்கீடு...பிறகு உள் ஒதுக்கீடு... கணக்கு பார்த்தால் 20 சதத்துக்கு மேல் ஒரே சாதி நிரம்பி வழியும்..பிறகு எல்லா பயலுக்கும் சொந்த ஊர் மாறுதல் கேட்பான்... அப்புறம் கன்யாகுமரி மாவட்ட அல்லேலூயாக்கள் வாத்தியார் போஸ்டிங் ஆங்கிரமித்தது போல எங்கும் ஒரேசாதி அக்கப்போர்... ராமதாஸ் வகையறாக்கள் நீண்ட கால சதித்திட்டம் தீட்டுகிறார்கள்..
Ramadass family is exploiting the caste sentiments. By sentimental talks his family is growing and not the poor peoples believing such looters. Within the family they are fighting each other for power. Then how they help orher fellows. Highly selfish family not good for the state politics
மரம் வெட்டி கட்சி மக்களை பிரிக்கும் கட்சி இவர்கள் ஒழிய வேண்டும்
Send All these Fake VKKshatriyas to Jail under Goonda Act for Safe -Peaceful Living by Others& For Public Order-Peace. No Original Kshatriyas Will Ask Degraded MBC etc Status
வன்னியருக்கு மட்டும் தானா இட ஒதுக்கீடு . மற்ற சாதியர்களும் போராட தொடங்கினால் என்ன ஆகும் . சாதிக் கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதிக்கீடு தேவை.
எடப்பாடி முதல்வராக இருந்த போது தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த சமுதாயத்திற்குமான 20% சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தார். இதனால் மற்ற சமுயாயத்தினரின் கோபத்துக்கு ஆளானார். குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிகம் உள்ள எங்கள் கள்ளர் இனத்தை உள்ளடக்கிய முக்குலத்தோரை இது பெரிதும் அதிர்ச்சியடைய செய்தது அந்த கடுங் கோபத்தின் விளைவுதான் அந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தோற்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனவே திமுக இந்த வன்னியர்களின் இட ஒதுக்கீடு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
எங்கேடா எலக்ஷன் டயத்திலே இந்த பல்லவிய்சி எடுத்துப் பாடலியேன்னு நினச்சேன். ஆரம்பிச்சுட்டாரு.
ஜாதி வெறி மற்றும் பதவி வெறி பாமக என்ற இந்தத் தீய கட்சி தீய சக்தி முற்றிலும் ஒழிந்தால் தமிழகத்துக்கு ரொம்ப நல்லது.