உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஹிந்து பிரமுகர்களை டார்கெட் செய்து ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு?

ஹிந்து பிரமுகர்களை டார்கெட் செய்து ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு?

பெங்களூரு: ஹிந்து பிரமுகர்களை குறி வைத்து, 'ராமேஸ்வரம் கபே' உணவகத்தில் குண்டு வைத்ததாக, என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.பெங்களூரு மாரத்தஹள்ளி அடுத்த புரூக்பீல்டு பகுதியில் உள்ள பிரபல 'ராமேஸ்வரம் கபே' உணவகத்தில், இம்மாதம் 1ம் தேதி இரண்டு முறை குண்டு வெடித்தன.சம்பவம் தொடர்பாக, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்கு பேரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கின்றனர்.இதற்கிடையில், குண்டு வைத்த நபர், பல்லாரிக்கு சென்றதற்கான 'சிசிடிவி' வீடியோ வெளியானது. அதன் அடிப்படையில், அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.அவர்கள் அளித்த தகவலின்படி, முக்கிய குற்றவாளியின் நெருங்கிய நண்பர் ஷபீர், 32, என்பவரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிகாலை பெங்களூருக்கு அழைத்து வந்தனர்.ரகசிய இடத்தில் வைத்து, விசாரணை நடத்திய பின், 'மீண்டும் விசாரணைக்கு அழைத்தால், வர வேண்டும்' என்று கூறி நள்ளிரவு திருப்பி அனுப்பி விட்டனர்.விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குண்டு வைத்த முக்கிய குற்றவாளிக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் இருப்பதாகவும், ஹிந்து பிரமுகர்களை குறி வைத்து, குண்டு வைத்ததும் தெரிய வந்துள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, ஹிந்து பிரமுகர்களை தாக்க திட்டமிட்டது தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பெங்களூரு சுத்தகுண்டேபாளையா போலீஸ் நிலைய எல்லை பகுதியில் என்.ஐ.ஏ., சோதனையின் போது, தப்பியோடிய நபர்களுக்கு, குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.எனவே அப்போது தப்பியோடிய, சையத் அலி, அப்துல் மதீன், முஜாபர் உசேன் ஆகியோரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Duruvesan
மார் 15, 2024 18:54

மார்க்கம் அமைதி மட்டுமே போதிக்கும், விடியல் நா குக்கர் வெடிச்சி னு சொல்லி பைலை கிளோஸ் பண்ணி இருப்பாரு


rsudarsan lic
மார் 15, 2024 13:15

நாட்டுக்கு முதல் தேவை குடியுரிமை பறிப்பு சட்டம்


rsudarsan lic
மார் 15, 2024 13:13

எல்லாம் பொய்யி சிட்னி அய்யங்காரே மும்பை ஆங்கே எல்லாரும் வாங்க


Barakat Ali
மார் 15, 2024 12:34

நிச்சயமாக எவன் ஒருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான் .....


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 15, 2024 10:05

ஹிந்துக்களை சுத்தமா துடைச்சுட்டு அதன்பிறகு எங்களுக்குள்ளேயே அடிச்சுக்கிட்டு போய்ச் சேர்ந்துடுவோம் ....


ரமேஷ்VPT
மார் 15, 2024 09:07

இந்த குல்லாக்கள் ஹிந்துக்களை மட்டும் குறிவைத்து குண்டுவைப்பதில்லை அப்பாவி பொதுமக்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். இந்த ...களை கைது செய்து விசாரித்தால் மட்டும் போதாது. எப்போ வேணும்னாலும் இவர்களின் சுபாவம் மாறும் இவர்களால் நாட்டிற்கு எப்பொழுதும் பேராபத்து தான். இவர்கள் செய்தது உறுதி என்று தெரிந்தால் அவர்களை அப்பொழுதே என்கவுண்டர் செய்துவிட வேண்டும். கடுமையான சட்டங்களும் தண்டனையின் மூலமாக மட்டுமே இந்த தீவிர வாத கும்பலை ஒடுக்கமுடியும்.


ram
மார் 15, 2024 12:31

இதுல இவனுக வெட்கமே இல்லாமல் அமைதி மார்க்கம் என்று பீதி கொள்ளுகிரான்கள்


Barakat Ali
மார் 15, 2024 08:48

அங்கே காங்கிரஸ் அரசு அமைந்ததால் துணிவு பெற்றுள்ளார்கள் ...... தமிழகத்திலோ அதைவிடப் பன்மடங்கு துணிவும் ஊகிக்கமும் பெற்றுள்ளார்கள் .....


Ramesh Sargam
மார் 15, 2024 08:07

அந்த "அமைதி" மார்க்கத்தினர் உலகில் இருக்கும்வரையில் எங்கும் நிம்மதி இல்லை. ஒரு சிலரைத்தவிர, எல்லோரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை.


Rajah
மார் 15, 2024 07:59

குல்லா போட்ட நவாப் பழனிசாமி நோன்பு கஞ்சி குடிக்கின்றார். மன்சூர் அலி கானோடு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துகின்றார். எந்தளவுக்கு தரம் தாழ்ந்து விட்டார்கள். மறுபுறம் ஹிந்து பிரமுகர்களை பயங்கரவாதிகள் குறி வைக்கின்றார்கள். அதை எதிர்ப்பதற்கு துணிவில்லை.


தமிழ்வேள்
மார் 15, 2024 10:44

பழனி நவாப் அல்ல ...சரியான பக்கிரி ...


Rajah
மார் 15, 2024 11:26

நீங்கள் சொல்வது சரி என்றாலும் பக்கிரிக்கு முன்னால் போக்கிரியையும் நீங்கள் சேர்த்திருக்கலாம். நன்றி


மேலும் செய்திகள்











புதிய வீடியோ