வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வ உ சி குறித்து நான் பள்ளியில் படித்துள்ளேன்.சீமான் படிக்கல போல
இந்த வாய் மட்டும் இல்லண்னா சீமானை காக்கா தூக்கிட்டு போயிடும்.
நம்மை பொறுத்தவரை தமிழக அரசியலில் சைமன் என்கிற சீமானும் சரி விஜய் என்கிற விஜய் ஜோசப்பும் சரி இரண்டு பேருமே வேஸ்ட் ஃபெல்லோஸ். ஒண்ணு முரட்டு பீஸ் இன்னொன்று.. பீஸ். ஜோசப் விஜயை மதுரை மாநாடு முடிந்த பின் கவனித்துக் கொள்வோம். இப்போதைக்கு நம்ம டார்கெட் அண்ணன் திரள்நிதி சைமன் என்கிற சீமான்தான். கட்சி ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை சீமான் பொய் சொல்வதை நிறுத்தவே இல்லை.
சீமான் இதுவரை சொன்ன பொய்களில் தலைசிறந்த பொய்களை மட்டும் பார்ப்போம்.பெருந்தலைவர் காமராஜர் மறைந்ததற்கு பேரறிஞர் அண்ணா குலுங்கிக் குலுங்கி கதறிக் கதறி அழுததாக கூறினார். அண்ணா இறந்தது 1969 ம் ஆண்டு, காமராஜர் இறந்தது 1975 அதாவது அண்ணா இறந்து ஆறு ஆண்டுகள் கழித்து காமராஜர் இறந்தார். அண்ணனின் அடுத்த உருட்டு, முதல்வர் காமராஜர் கட்டிய பள்ளியில்தான் அப்துல்கலாம் கல்வி பயின்றார் என நாடார்கள் கூட்டத்தில் அள்ளி விட்டார். காமராஜர் முதலமைச்சராக பதவியேற்றது 1954 ம் ஆண்டு ஆனால் அப்துல்கலாம் அப்போது தன்னுடைய கல்லூரி படிப்பையே நிறைவு செய்து விட்டார்.மேலும் அப்துல்கலாம் பள்ளிக் கல்வி பயின்றது கிறிஸ்தவ மிஷினரி பள்ளிகளில்தான் என்பது நம்ம சீமானுக்கு தெரியாமல் போய்விட்டது. அடுத்த உருட்டு சிவகங்கை மாவட்டம் உருவாகும் முன்பே பிறந்த நம் அண்ணன் சைமன் அந்த சிவகங்கை மாவட்டம் உருவாவதற்காக தன் ஐந்து வயதில் இருந்தே போராடியதாக ஒரு குண்டை தூக்கிப் போட்டார். சிவகங்கை மாவட்டம் 1984 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அப்போது நம் சைமன் அண்ணனுக்கு வயது 5 மட்டுமே! அடுத்ததாக தேனிக்கள் இனம் அழிந்து போனால் அதற்கடுத்த நான்காண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும் என ஐன்ஸ்டீன் கூறியதாக ஒரு புருடா விட்டார் ஆனால் அந்த விஞ்ஞானி அப்படிக் கூறியதாக எவ்வித சான்றும் இதுவரை கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை. அப்றம் அணுவை கண்டுபிடித்தவர் நோபல் என்ற அரிய கருத்தையும் கூறினார் ஆனால் ஜான் டால்டன் என்பவர்தான் 1808 ம் வருடம் முதன்முதலாக அணுவை உருவாக்கியவர் என்பது நம் அண்ணனுக்கு தெரியாது. சரி அது போகட்டும் அண்ணனின் அடுத்த உருட்டை பார்ப்போம்! குழந்தையை தூக்கிக் கொண்டு போருக்கு சென்றவர் வேலுநாச்சியார் என்று ஒரே போடாக போட்டார் ஆனால் அது வேலுநாச்சியார் அல்ல ஜான்சிராணி என்பதை அவரது அறிவார்ந்த தம்பிகளாவது அவருக்கு சொல்லி புரியவைக்க வேண்டும். அதே போல திருக்குறளில் கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை என்ற குறளில் ஒரு மனிதனுக்கு அழியாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், மற்றவை செல்வமாகாது என்று கூறுகிறது. அந்த குறளில் வரும் மாடு என்பது கால்நடைகளைதான் குறிக்கிறது என மாடும் நமது செல்வங்கள்தான் என சீமான் கூறியதை கேட்ட தமிழறிஞர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். தேர்தல் நெருங்க நெருங்க சீமான் அண்ணனின் இதுபோன்ற பொய்கள் இன்னும் உக்கிரமடையும்.
அண்ணனை அர்ஜன்டா கீழ்பாக்கத்துக்கு அழைச்சுகிட்டு போகணும்.நான் சொல்லறது கேஎம்சி மருத்துவமனை. அவருக்கு மத்தவங்க பேசறது எல்லாம் வேற மாதிரி காதுல விழுதாமே. அதுக்கு கேஎம்சியில் ஒரு நல்ல இஎன்டி டாக்டரை பார்க்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன். நீங்க வேற ஏதோன்னு நெனைச்சுடாதீங்க