வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஐயோ வட போச்சேனு தான் கதற முடியும்.
உத்து பார்த்தா புழுத்து போனா வடை. நீ உன் ஊத்த வாயை மூடிக்கிட்டு சும்மா இரு. திருட்டு கணக்கு வழக்கு களில் கவனமாய இரு. அதற்க்கு ஆபத்து வரும் போல் தான் தெரிகிறது.
எவ்ளோ 40 பர்சண்ட் கமிஷன் கைவிட்டு போயிருக்கு...
6 மாதங்களுக்குள் ஏகப்பட்ட முன்னாள் திமுக ஊழல் அமைச்சர்கள் பெயர்கள் நாசமானது. 5 வருடம் ஆட்சியில் இருந்து விட்டால் முழு திமுகவும் சர்வ நாசமாகி விடுமே என்று புலம்புகிறார்.
குழந்தாய் நீ 5 வருடம் நாசம் செய்தாய் என்று தெரியுமல்லவா எங்கள் எல்லோருக்கும்
உங்க ஜெராக்ஸ் கட்சி அப்படிதான் இருக்கும். உருப்பட விட்டுருவிங்களாக்கும்
இதுபோன்ற அரசியல் பண்ண வெக்கமாக இல்லையா
தலைவர் நாசம் என்று சொன்னது, கொள்ளை அடிக்க முடியாமல் நாசமா போச்சின்னு எடுத்திக்கிடனும். விலை வாசி உயர்வு எல்நினோ பாதிப்பு தானே ஒழிய விஜய்யால் இல்லை. அந்த இரண்டு எம் எல் எ பெயரில் கேஸ் போட்டு இருந்தால் ஆட்சியில் குறை சொல்ல ஒன்றும் இருக்காது..
மாசம் நாசம் ஆவேசமெல்லாம் இருக்கட்டும், இன்னும் ஆகவேண்டியது நிறைய பாக்கி இருக்கே? நீங்க குடும்பத்தோட ஜெயிலுக்கு போகணும், கல்லு உடைக்காட்டாலும், பெயில் போட்டுபோட்டு அது நிராகரிக்கப்படுவதை பாத்து வேதனை படனும், ED சுருட்டப்பட்ட பணங்களை தேடி கண்டெடுத்து முடக்கும்போது நெஞ்சுல ஒரு வலி வரும் பாருங்க ... அதை அனுபவிக்கனும்... மொத்ததுல ஜனங்க எல்லாம் காறித்துப்பும்போது பழைய நாட்களெல்லாம் கண்முன் தோன்றி வெறுப்பேத்தவேண்டும். எப்படியெல்லாம் சைக்கிள் ஓட்டினோம் உலக நாடுகளுக்கு முதலீடுகளை "ஈர்க்க" குடும்பத்தோடு சொகுசா பயணம் செய்தோம் கண்ணாடிய மாட்டிகிட்டு டிவி முன்னாடி உக்காந்துகிட்டு தொட்டுப்பார் சீண்டிப்பார்னு வசனம் பேசினோம்னு நினைச்சி நினைச்சி உருகி அந்த உருக்கல்லயே ........
ஐந்து வருடங்கள் திருட்டு திமுக என்ன செய்தது முன்னுறு ஹிந்து கோவில்களை இடித்தது, தீபம் ஏத்த தடை போட்டது, ஹிந்து முஸ்லீம் பகையை மூட்டிவிட்டது, ஐந்து லட்சம் கோடி கடன் வாங்கி, அதை திருட்டு திமுக ஆட்கள் பங்கு போட்டது, தெரு தெருக்கு கட்டுமரம் சிலையை வைத்தது, மெரினாவில் சுடுகாட்டுக்கு நூறு கோடி செலவு செய்தது, சினிமா நடிகைக்காக ஹாஸ்பிடல் இருக்கும் இடத்தில இருநூறு கோடிக்கு கார் ரேஸ் விட்டது, நூலகம் என்ற பேரில் கண்ட கண்ட ஆபாச குப்பை புத்தகங்களை அதிக விலை கொடு வாங்கியது, ஹிந்து மக்கள் காணிக்கையாக கொடுத்த தங்கத்தை ஊருக்கு அதில் திருடியது இப்படி சொல்லிகொண்டே போகலாம் என்னமோ இவனுக ஆட்சியில் பாலும் தேனும் போன மாதிரி. இப்ப என்ன திருட்டு திமுக ஆட்களின் BENAMI மிஸ்ஸியனேரி ஆட்சிதானே நடக்குது, எதுக்கு இந்த ஆவேசம், ஹார்ட் அட்டாக் வர போகுது, வயதான காலத்தில் உடம்பை பார்த்து கொள், திருடின பணத்தை அனுபவிக்க வேண்டாமா