வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தவறு. 10 க்கு 9.5 பேர் தகுதியற்றவர்கள்.
அந்த 7லிருந்துதான் நீதிபதிகள் உருவாக்கி அமர்த்தப் படுகின்றனர் என்பதும் வேதனை. அந்த 7லிருந்து வெறுமனே ஏடு படிப்பினை முடித்து வழக்காடும் பணி ஏதும் செய்யாத முன் அனுபவமற்றவர்கள் மாஜிஸ்திரேட் முனிசிப்-களாக குமாஸ்தாக்கள் நியமனம் போல நியமித்து நிரப்பியுள்ளனர். இவர்கள் சாமானிய மக்களின் சட்ட பிரச்சனைகளை சிதைத்து மேலும் சிக்கலுக்கு உட்படுத்தி வாட்டி வதைத்து வருகின்றனர். இத்துறையில் கூட அனுபவம் பயிற்சி திறமை நேர்மை அற்றவர்கள் நிறைந்துள்ளனர்.
உண்மைதான் அதேநேரத்தில் கட்சிக்காரர்களை நீதிபதியாக்குவதும் தவறு ரத்னவேல் பாண்டியன் நாராயணசாமி முதலியார் சாமித்துரை போன்றவர்கள் அரசியல் வாதிகள் களமாக இருந்து நீதிபதிகளாக வரும் நீதிபதி பணி நிறைவு பெற்று அரசியல்வாதிகளால் வரும் இருந்தார்கள்
சிதம்பரம் பேய்ச்சு சாத்தஆன் வேதம் ஓதுவது போல் உள்ளது. . இவர் பத்து வருஷம் குப்பை கொட்டியது தெரியும்
10 ல 7 மக்கு என்றால் அதே எண்ணிக்கையில் நீதிபதியும் தானே இருப்பார்கள். முதலில் அவர்களை இனம் கண்டு நீக்கினால்தான் வக்கீலை ஒழுங்குபடுத்த முடியும்.
வழக்கறிஞர்களாக பதவியேற்பவர்கள் பத்தில் ஏழு நபர்கள் தகுதி இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பது சரிதான் ஆனால் நீதிபதிகளாக இருப்பவர்கள் பத்தில் ஒருவர் கூட சரியான நாட்களாக இருப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை
இதுக்கு ஒரே தீர்வு வக்கீல் தொழில் செய்பவர்களை நீதிபதியாக நியமிக்க கூடாது உச்ச நீதி மன்றத்தில் உள்ள கொல்சீயம் உளவு ,ரகசிய , காவல் மற்றும் விசிலன்ட்சு துறையினர் கொடுக்கும் அறிக்கைய வைத்து ஒருவர நீதிபதிய நியமிக்க கூடாது மக்கள் மத்தியில் அதாவது பாதிக்கப்பட்டவரிடம் நல்லவர் என்று பேரு வாங்கியவர தான் நீதிபதியாக நியமிக்கனும் .
அரசியலை தொழில் ஆக்கி அதில் ஊழல் செய்து முறைகேடாக சொத்தும் பணமும் சம்பாதித்த திருடரை பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசுவது வேடிக்கையான ஒன்று இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் இன்னும் அவர் ஊழல் வழக்கு ஒன்றில் நீதிமன்ற பிணையில் தான் உள்ளார். ஊழல் அரசியல்வாதிகள் ஜனநாயகத்தை அழிக்கும் கரையான்கள்
ஆனால் இவர்களிலிருந்துதானே நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைக்கிறது
Most of the lawyers from tamilnadu are from. CHITTUR based useless law college. Binami attendance are accepted by the univ. Without going to college by throwing money and chasing exam papers many people are lawyers. Even our thiruma do not even basic bail law for the last 30 years
வழக்குகள் தேங்குவதற்கு முக்கிய காரணம் வக்கீல்களும் நீதிபதிகளும் தான். மேலும் பணக்காரர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி. ப சிதம்பரம் வாங்கும் பணத்திற்கு ரிச் மனிதர்களுக்கு மட்டும் தான் முடியும். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்