வாசகர்கள் கருத்துகள் ( 19 )
மத்திய அரசு நிர்பந்தகளுக்கு பாடியகூடாது . இந்த கும்பல் பஞ்சாபில் இந்த தர்ணாவை செய்ய்யட்டும் தைரியம் இருக்கா? தூண்டி விடும் டில்லி வாலா அங்கு எலி வலையில் பதுஙகி பூமிக்கடியில் தோண்டி கொண்டிருக்கு. வெளியில் வந்தால் பூனை யோ அல்லது பருந்தோ கவ்வி சென்று விடும். ஆனால் பூணையிடம் அக்ரீமெண்ட் பருந்திடம் முடியாதெ.
ஏதாவதொரு போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றினால் இவர்கள் அந்நிய சக்திகள் , போலி விவசாய கும்பல்கள்,பிரிவினைவாதிகள் என்று பட்டம் கொடுத்து தேசத்தில் இருந்து அவர்களை அந்நியப்படுத்துகிறது
கூட்டத்தில் உயர்தர சரக்கிலிருந்து பிரியாணி வரை இலவசமா விநியோகம் நடக்கிற வீடியோ பார்த்தேன். இவங்க???? விவசாயிகள் என முட்டாள்கள்தான் நம்புவர்.
விவசாய கும்பல்கள்.../// அவர்கள்...போலி விவசாய கும்பல்கள் கிடையாது..அவர்கள் எல்லோரும் பண்ணை முதலாளிகள், கமிஷன் மண்டி முதலாளிகள். கோடிக்கணக்கில் செலவு செஞ்சு 5-6 மாதங்கள் போராட்டம் பண்ண சொந்த கார்கள், டிராக்டர்கள், ஆயிரக்கணக்கில் உள்ளவர்களுக்கு 3 வேலை உணவு, சரக்கு. இவர்கள் விவசாயிகள் இல்லை, காலிஸ்தான், ஆம் ஆத்மீ போன்றோர் பின்னிருந்து இயக்குகிறார்கள் என்பது உலகறிந்த விஷயம்.
சமூக நீதி ஆட்சி வந்தால் விவசாயிகளுக்கு எந்த பிரச்சினை வராது.(விவசாயி - விவசாய நிலம் இருந்தால் தானே இந்த பிரச்சினை வருவதற்கு)
மத்திய அரசு இதை ஒரு பொருட்டாக ஏற்க வில்லை தேர்தலுக்கு முன் எதிர் கட்சிகள் செய்யும் ஒரே காரியம் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்டிவிடுவது பத்துப்பேரை பல கொடுப்பது ஆரசாங்க ( தனியார் ) சொத்தை சேதபடுத்துவது இது மறுபடியும் நடக்கும் ஐனநாயகம் செத்துவிட்டது என்ற கோஷம் அறுபது வருடங்கள் ஆட்சியில் இருந்தும் அடங்காத. பதவி பண வெறி
இது இல்லாவிட்டால் டூல் கிட்டிலுள்ள அடுத்த ஆட்டத்தை ஆரம்பிப்பார்கள்.
இவர்கள் உண்மையான விவசாயிகளாக இருந்து நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடினால் அரசும் போராட்டத்தின் மீது கவனம் செலுத்தும்.
பஞ்சாபில் விளையும் உணவு தானியங்களை உலகத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி சோதனை செய்து விளம்பரம் செய்ய வேண்டும்.???? எப்படிப்பட்ட தரம் என்றால் பஞ்சாபி விவசாயிகள் தாங்கள் விளைவித்தவற்றை அரசிடம் பெற்று விட்டு பெரும்பாலும் வெளிமாநில அரிசி கோதுமையையே வாங்கி உண்பதில் தெரிகின்றது. அரசுதான் இளிச்சவாயா அல்லது அரசு விற்கும் ரேஷன் உணவுப் பொருட்களை வாங்கும் மற்ற மாநிலத்தவர்கள் இளிச்சவாயர்களா?
பஞ்சாப் சிங்குகள் இன்ப சுற்றுலா வந்திருக்கிறார்கள். அவர்களே மரியாதையாக எல்லா சுகங்களையும் அனுபவித்துவிட்டு திருப்பி போய் விடுவார்கள். வன்முறை செய்தால் தக்க மரியாதையுடன் அனுப்பி வைக்கப்படுவார்கள். நாட்டின் பொருளாதாரத்தையே அசைத்து பார்க்கும் நோக்கத்துடன் கோரிக்கை வைத்திருக்கும் கனடா கைக்கூலிகளுக்கு மக்கள் ஆதரவு சுத்தமாக இல்லை.
This is poll time agitation against bjp by vested interests masquerading as farmers. Ignoring them is the best option.
இந்தியாவிலேயே அதிக பணக்கார விவசாயிகளாக உள்ளவர்கள் இந்த பஞ்சாப் விவசாயிகள். ஆனாலும் அவர்களது பணத்தை மது போதை களில் இழக்க வைத்து அவர்களை போராட்டத்தில் குதிக்க வைக்கும் நயவஞ்சக ஆம் ஆத்மியினரின் வெளிவேஷத்தை புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். அரசுக்கு மது விற்பனையில் சேர வேண்டிய வரி வருவாயை மடை மாற்றி தங்களது கட்சியினருக்கு வியாபார லாபமாக மாற்றிய அயோக்கிய சிகாமணிகளை தேர்ந்தெடுத்த அறிவிலிகளான இவர்கள் போராட்டம் பிசுபிசுத்துத்தான் போகும்
konjam naapathu ambathu kanneepugai kundugalai athigama veesunga sir
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5