வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இப்போ இங்கே பாஜக அடிமைகள் என்ன சொல்ல வருகிறீர்கள்? மாநில திமுக அரசு பரந்தூரை தேர்வு செய்தது தவறு என்கிறீர்களா?? தவறு என்றால், ஒன்றிய பாஜக அரசு ஒப்புதல் அளித்தது தவறு என்கிறீர்களா?
அய்யா பெரியவரே.. உங்க HR தான் IT கணக்கு பார்க்கும்...அதே போல மாநில அரசு தான் நிலம் கொடுக்க வேண்டும்...தலைப்பை நன்றாக படியும்மையா...
மக்கள் என்ன சொல்றாங்கன்னா... இதே போல கூட இருந்து எல்லாத்தையும் டங்ஸ்டன் விவகாரத்துலயும் செஞ்சுட்டு அப்பரும் மத்திய அரச எதிர்த்து நாடகம் போட்ட கோண வாயன் கும்பலை மக்கள் நம்ப தயாரில்லைனு சொல்றாங்க...
ஐயா வைகுண்டரே எதையும் சரியாக படித்து புரிந்து கருத்து போடுங்கள்.என்னத்தையாவது உளறாதீர்கள்.
கடந்த 2021 நவம்பர் மற்றும் 2022 மே மாதங்களில் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, ஒரு லிட்டருக்கு 13ரூபாய் வரை குறைந்துள்ளது./ இது எந்த நாட்டில்??
அறிவற்ற கொத்தடிமை....இப்போ என்ன சொல்ல வருது
எதற்கும் மத்திய றைய்ய குறைகூறும் ஸ்டாலின் அரசு இதற்கு என்ன பதில் கூறும். எல்லா வற்றிருக்கும் ஏமாற்று பொய் பித்தலாட்டம் இது தான்.
தமிழ்நாட்டிலிருந்து சென்ற 40 எம்.பிக்களும் டம்மி! நியூட்ரினோ, டங்ஸ்டன், மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், தாமிர உற்பத்தி, குளச்சல் துறைமுகம், எட்டு வழி சாலை, நவோதயா பள்ளி, வேளாண் சட்டம், மும்மொழி திட்டம் என்கிற வரிசையில் இந்த விமான நிலையமும் நமக்கு வேண்டாமே! எதற்கு எய்ம்ஸ் ??? எதற்கு திராவிட கட்சிகள் ?? இவைகளும் நமக்கு வேண்டாமே !!!
சிலிண்டர்க்கு 100 ரூபா மானியம் எப்ப தருவாங்க
ஆம். மெடல் குத்திக்குறது மட்டுமே மத்திய அரசின் வேலை. நிலத்தை அடிமாட்டு விலைக்கு தாரை வார்த்து இவிங்களுக்கு குடுத்துட்டா ஏர்போர்ட் கட்ட அதானி வருவாரு. அவருக்கு மத்திய அரசே கடன் குடுக்கும். சத்தியமா ஒத்துக்காதீங்க விவசாயிகளே. ஏர்போர்ட்டில் வரும் லாபத்தில் பங்கு கேளுங்கள். இல்லேன்னா பத்துவர்ய்சத்தில்.நீங்ஜ வாங்குற பணத்தின் மதிப்பு குறைஞ்சு ப்ளாட்ஃபாரத்துக்கு வந்துருவீங்க.
விமான நிலைய செயல்பாட்டில் லாபத்தில் பங்கு OK. ஆனால் நஷ்டம் ஏற்பட்டாலும் அதே விவசாயிகள் ஏற்க வேண்டும். சரியா?
நீ பாஜகாவிற்கு எதிர்ப்புnnu நினைச்சு உன்னோட கட்சிக்கு எதிரா மக்களை தூண்டிவிட்டு பேசிகிட்டு இருக்கே...
அப்பாவியாகவே இருக்கிறிரே.கோமாளித்தனமா எழுதுறிரே.உனக்கு இதெல்லாம் புரியாது இப்போ யாருக்கு சப்போட்டா பதிவு பண்ணியிருக்கிறீர்.
1). தமிழக மக்கள் ஒட்டு போட்டு தேர்வுச் செய்தது திமுக கூட்டணி கட்சிகளை. 2). ஆனால் எதற்கு எடுத்தாலும் ஹூபர் வாளவிடம் கேட்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம். 3). ஓன்று நிர்வாகம் பண்ண தெரியவில்லை என்று அர்த்தம். 4). இல்லையெனில் திமுகவிற்கு எஜமான் மத்திய அரசாங்கம் என்று அர்த்தம். 5). தம்பிதுரை தானும் ஏதாவது கேள்வி கேட்க வேண்டும் என்று கேட்டுள்ளார். 6)..பெட்ரோல் டீசல் விலையை எப்பொழுது GST உள்ளே கொன்டு வருவீர்கள் என்று கேட்டு இருந்தால் பரவாயில்லை
மாநில மற்றும் மத்திய அரசுக்கும் ஏர்போர்ட் அமைப்பதில் என்ன தார்மீக பொறுப்பு என்று தெரியாத கூமுட்டைகள் தான் இந்த திராவிட திருட்டு அமைச்சர்கள். என்னவென்றே தெரியாமல் ஒன்றிய அரசு குன்றிய அரசு கதறி அழுது கூப்பாடு போடுவாங்க. ஊடகமும் வாயைத் திறக்காது.