உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வி.சி.,யை தவிர்த்து அரசியல் நகர்வு இல்லை: திருமா

வி.சி.,யை தவிர்த்து அரசியல் நகர்வு இல்லை: திருமா

பாலக்கோடு : தர்மபுரி மாவட்டம், சொன்னம்பட்டியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது:இந்தியாவில் அம்பேத்கரை வைத்துதான் அரசியல் நடக்கிறது. அவருக்கு எதிராக பேசுபவர்கள், அவரை ஆதரித்துப் பேசுபவர்கள் என, 2 அணிகள் மட்டுமே உள்ளன. இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை, காங்., முன்னாள் தலைவர் ராகுல், எங்கு சென்றாலும் உயர்த்திப் பிடிக்கிறார். பா.ஜ.,வினர் அம்பேத்கருக்கு பிறந்த நாள் கொண்டாடுகின்றனர். ஆனால், கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றும், அந்த தெருவுக்கு தேர் வராது என சொல்கின்றனர். தமிழகத்தில், இனி வி.சி., கட்சியை தவிர்த்துவிட்டு, அரசியல் நகர்வு கிடையாது என்ற நிலை உருவாகி உள்ளது. இதற்காக நாம், பெரிய உழைப்பை கொடுத்து இருக்கிறோம். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Krishnamoorthy Perumal
ஜூன் 23, 2025 09:39

திருமாவளவன் வர வர டொனால்ட் டிரம்ப் மாதிரியே பேசுகிறார்


திகழ் ஓவியன், AJAX, ONTARIO
ஜூன் 23, 2025 08:48

அம்பேத்காரை பேசுபவர்கள் இட ஒதுக்கீடு அறவே ஒழிக்க வேண்டும் என சொன்னதை வெட்கமே இல்லாமல் கோழை போல் கூறுவர்


Santhakumar Srinivasalu
ஜூன் 22, 2025 21:34

நம்மாள் பகல் கனவு காண்கிறார். கனமான ஸ்வீட் பாக்ஸிக்கு அடி போடுகிறார். இந்த அரசியல் விளையாட்டு ஆபத்தானது.


sekar ng
ஜூன் 22, 2025 21:03

திருமா ஏன் மதுரை வந்தார். ஸ்டாலின் அனுப்பி தடுக்க வந்தார். விபூதி பூசி பின் அழித்தார்.அந்நிய நாட்டான் உடையில் வந்து ஒன்றும் செய்ய முடியாமல் சென்றார்.


krishnan
ஜூன் 22, 2025 20:48

அண்ணா! உண்மை பேசுவீங்களா? மனசாட்சி இருக்கா? உங்களை நீங்களே ஏமாற்றி மற்றவர்களையும்... ஏமாற்றி!


Haja Kuthubdeen
ஜூன் 22, 2025 18:47

வாய்ச்சவடால்.எந்த கூட்டணியுமே உங்களை சேர்க்காமல் விட்டுவிட்டால் பெருநஸ்டம்.


அப்பாவி
ஜூன் 22, 2025 17:05

இப்படியே பேசிக் கொண்டிருந்தால் உங்களுக்கு பிளாஸ்டிக் சேர் கூட கிடைக்காது


Santhakumar Srinivasalu
ஜூன் 22, 2025 21:35

உண்மை. முற்றிலும் உண்மை.


theruvasagan
ஜூன் 22, 2025 16:03

கோவிலுக்கு போக முடியல. தேர் தெருவுல வர முடியலை. எதுக்குய்யா இந்த மாதிரி பொய் உருட்டு எல்லாம் அப்ப நீ நேத்திக்கு கோவிலுக்கு போன போது யாராவது தடுத்தார்களா. உடைந்து போன பிளாஸ்டிக் சேர் போட்டது பற்றி கேட்ட துப்பில்லை. பெரிய புரட்சியாளர் மாதிரி பேச வந்துட்டாரு.


Manaimaran
ஜூன் 22, 2025 11:59

இவன் சைக்கோ சைமன் வலது இடது இன்ன பிற உதிரிகள் அகற்ற படனும் தமிழகம் நலமா இருக்க


Muralidharan S
ஜூன் 22, 2025 10:06

உணர்ச்சிகரமாக அப்படி பேசினா ஏதாவது கூட ரெண்டு சேர்த்து போட்டு கொடுப்பார்களா என்று நப்பாசையில் பேசிவிட்டு , பின்னர் இரண்டு சீட்டு மற்றும் கைச்செலவுக்கு வாங்கிக்கொண்டு கூட்டணியில் தொடர்வார் கட்டப்பஞ்சாயத்து தலைவர் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை