வாசகர்கள் கருத்துகள் ( 9 )
காங்கிரஸ் தோற்பதற்கு ராகுலின் நடவடிக்கைகள் பேச்சு இவைகளே போதும். இனிமேல் காங்கிரஸ் தேடுவது மிகவும் கஷ்டம்.
தலைக்கனம் வந்தால் தோல்வி நிச்சியம் என்பதை அரசியல் கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
சோனியா குடும்பம் காங்கிரஸில் இருக்கும் வரை பிஜேபி ஆட்சி தொடரும் , பிஜேபி இந்த உண்மையான பி டீம் இந்த இத்தாலிய குடும்பம் தான் ...
மூன்று காந்திகளும் இருக்குமோ ? என்று ஆர்வமாக செய்தியை படித்தேன்.
லாலு கட்சி தலைவர்கள் தேர்தல் அறிவித்த பின்பும் சோனியா காந்தி வீட்டில் தவம் கிடந்தனர். மூன்று நாட்கள் காத்துகிடந்தும் அப்பாய்ன்ட்மென்ட் குடுக்கவில்லை. தேஜஸ்வி யாதவ்வும் இதில் அடக்கம் .உண்மையில் நொந்து போனார். இப்படி ஒரு கூட்டணி கட்சியை காங்கிரஸ் தலைமை நடத்தினால் கட்சி உருப்படுமா? கட்சி தலைவரை தொண்டர்கள் அணுக முடியாத கட்சி காங்கிரஸ். இந்த மூணு பேர் தான் காரணம் என்பதெல்லாம் யாரும் ஏற்கமாட்டார்கள். பீகார் தேர்தலை காங்கிரஸ் அணுகிய விதம் மோசம். அதிலும் ஆறு சீட் கிடைத்தது அதிர்ஷ்டம்
சுப்ரியா ஸ்ரீநாட்டே அவமரியாதையாகப் பேசக்கூடியவர் .... ராகுலுடன் நெருக்கம் காட்டுபவர் ....
இங்கு ஓட்டு எதிர் பார்த்து செய்த் செய்கின்ற அதே தவறு அதன் வேலையை சத்தமல்லாமல் காட்டிச்சி.
ராகுலுவை பற்றி பேச பயம். முக்கியமாக தோல்விக்கு காரண கர்த்தா ராகுல். அவசிய மில்லாமல் அடிக்கடிய அயல் நாட்டிற்கு கம்பி நீட்டுவதும் மேடையில் மக்களுக்கு முன்னேற்றம் குறித்து பேச்சால் தேச விரோதமாக பேசினதால் நடு நிலமையான வாக்காளர்களின் ஒட்டு அம்போ அவரால் தான் முக்கிய தோல்வி. இதை சொல்ல அடிமை காங்கரஸ் புள்ளிகள் பயம்.
தோல்விக்கான காரணம் அனைவருக்குமே தெரியும் .......... இருந்தாலும் பொதுவெளியில் ஒப்புக்கொள்ளாமல் மறைப்பார்கள் ..... அதுவே மேலும் மேலும் தோற்கவும் காரணமாகிறது .........