உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டாப் -50 சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும்

டாப் -50 சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மாநிலங்களுடன் இணைந்து டாப் - 50 சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும். சுற்றுலா வசதிகள், துாய்மை, சிறப்பாக மார்க்கெட்டிங் செய்யும் மாநிலங்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்படும். சர்வதேச சுற்றுலா பயணியரை கவர, தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா குழுக்களுக்கு இ- - விசா மற்றும் விசா கட்டண தள்ளுபடி வழங்கப்படும்.வரும் 2025 - 26ம் நிதியாண்டில், சுற்றுலா துறைக்கு 2,541 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, 850.36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை