வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இதோ என் எண்ணக் குவியல் அ முதல் அஃ வரை. அறிவிலி கைய்யில் அரசு இருந்தால் ஆணவம் தலைக்கேறி ஆட்சி செய்யும் இல்லமெங்கும் இருள் பரவும் ஈனமான இவர் தன் செயல் ஈசல் போல எண்திசை செல்லும் உள்ளவன் பலதும் இழப்பான் உருட்டல் புரட்டலினால் எல்லாம் அறிந்தும் எவரும் இதை ஒரு சொல் சொல்லர் ஐய்யம் ஒன்றல்ல ஒராயிரம் ஐந்தவித்தான் இவனே ஒருதிசை அல்ல பல் திசையிலும் ஒரு இடம் விடாமல் ஓலம் ஒன்றே பிரதானமாய் ஓங்கி ஒலிக்கும் ஔடதம் என்ன இதற்கு ஔவையின் மொழி கேள் நீயும் அஃதே சிறக்கும் அஃதிலார் வாழ்க்கை அழிவே அந்த தேசத்தின் ஒரே வழி
ஊழல் ஒன்றே எனது சீரிய சித்தாந்தம் என்னும் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு இருக்கும் வரை இது தான் நடக்கும்...
ஊழல் ஒழிய ஒரு அதிகாரி மட்டும் முடியாது. ஊழல் செய்பவர் சஸ்பென்ட் செய்ய கூடாது டிஸ்மிஸ் செய்யவேண்டும். அப்போது தான் பயம் இருக்கும். கடும் தண்டனை தாண் தீர்வு
கருணாநிதியும் அவரது குடும்பம். தி.மு.க வினரும் மிகப்பெரிய ஊழல்வாதிகள்.மோசடிக்கும்பல்கள்.இவர்களை மீண்டும்மீண்டும் புரியாணி சோத்துக்கும் குவாட்டருக்கும் 200/=வுக்கும் மக்கள் ஓட்டுப்போடுகிறார்களே.இவர்கள் முட்டாளுகளா?கருணாநிதி சர்காரியா கொமிசனுக்கு சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வருகிறது. கோடிக்கணக்கான பெறுமதியான சக்கரை என்னாச்சு என்ற கேள்விக்கு சக்கரை முளுவதையும் எறும்பு தின்றுவிட்டது.சாக்குகள் என்னாச்சு என்றதற்கு கறையான் அரித்துவிட்டது என்றார்.ஆகவே எறும்பும் கறையானும் பெருகி தி.மு.க.வில் சேர்ந்து இன்னும் அழித்துக் கொண்டிருக்கிறதுதான் உண்மை நிலபரம்..
நேர்மைக்கு மாடல் அரசு கொடுக்கும் மதிப்பும், மரியாதையும் உலகம் அறிந்தது.
இதனால் அரசின் மேல் உள்ள நம்பிக்கை குறைய வாய்ப்பு. சீ எம் அவர்களே சற்று கவனிக்கவும்
இந்திய அரசுக்காக உண்மையாக உழைக்கும் இந்த நேர்மையான பெண்மணிக்கு ஆதரவாக தேசபக்தர்கள், தேச பக்த இயக்கங்கள் குரல் கொடுக்காதது ஏன்.?
Rarely few officers are working without corruption. Unfortunately we failed to protect them. Instead we punish them. Thus all became silent. IAS officers are meant for corrupt free government. But their hands are tied. Poor governance.
எதுக்கும் இந்த அம்மணி நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது
இதுதாண்டா திராவிட மாடல்.