வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தி.மு.க ஒரு "உடைந்த கண்ணாடி மாளிகை"
விமான எரிபொருளுக்கான வரியை தமிழக அரசு குறைத்ததால் பல விமானங்கள் தமிழகத்தில் எரிபொருளை நிரப்பிக்கொள்ளும். அதனால் அரசின் வரிவருவாய் அதிகரிக்கும்
நான் செய்த ஊழலை உன்னால் நிரூபிக்க முடியாது என்பதே ஊழல் செய்தேன் என்ற ஒப்புதல் வாக்குமூலம்தானே. என்ன இருந்தாலும் விஞ்ஞான ஊழல் வித்தகரின் ட்ரைனிங் அல்லவா, பிறகு எப்படி நிரூபிக்க முடியும்?
லஞ்சத்திற்கு எதிராக ஒரு படையை மக்களை உருவாக்க வேண்டும் தண்டனையை கோர்ட் கொடுத்தால் அது நன்றாக இருக்காது ஏனென்றால் அவர்களும் சம்பளம் பெறும் ஊழியக்காரர்கள் தானே அவர்களுக்கும் சலுகை வேண்டும் மகன் மகள் படிப்பு எல்லாம் இருக்கும் வேலையெல்லாம் வாங்க வேண்டும் ஆகவே தலை சாய்த்து தான் செல்வார்கள் நிச்சயம் பெரிய நடவடிக்கை ஒன்றும் இருக்காது
டெம்போவெல்லாம் வச்சு கடத்தி இருக்கேன்.கொஞ்சம் பார்த்து கொடுய்யா என்ற வடிவேலு காமெடிதான் ஞாபகத்திற்கு வருது டிரம்பின் இன்றைய நிலைமையைப் பார்த்தால்.
தி.மு.கவின் ஸ்பெசாலிட்டியே இதுதான்.தவறு நடந்தது நன்றாகவே எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை நிரூபிக்க முடியாது செய்யும் பலே கில்லாடிகள். இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம். நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை முன்னாள் அமைச்சர் கூறி இருந்தால் சரி. நிரூபிக்க முடியாது என்றால் அதற்கு என்ன அர்த்தம்?
தி.மு.க.மக்களுக்கு சேவை செய்வதை விட தங்களது கட்சியினருக்கு சேவை பண்ண நேரமும் போத வில்லை...என்பது தானே உண்மை...