வாசகர்கள் கருத்துகள் ( 9 )
விஜய் திமுகவின் மைனாரிட்டி ஓட்டுக்கு ஆப்பு வைத்துவிட்டார்
என்னப்பா.. ஆள் ஆளுக்கு இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று சொன்னால் இந்தியா முழுவதும் ஆள் சேர்க்கப்போறீங்களோ... உனக்கு எதுக்குப்பா அரசியல்? உலக நாயகனனே சுருண்டு விட்டார். சூப்பர் ஸ்டார் ஓரம் போய் விட்டார். சுப்ரீம் ஸ்டார் 100 வயது தாண்டி வாழ்கிற ரகசியம் பற்றி கிளாஸ் எடுக்கிறார். எம்ஜிஆரின் வாரிசு என்று களம் இறங்கிய பாக்கியராஜ் அரசியலை விட்டே ஓடிப் போய் விட்டார். டி.ஆரு.. எங்கே போனாருன்னே தெரியலை. ஒழுங்கா அஜித் மாதிரி நடிச்சுக்கிட்டு நானூறு கோடி வாங்கிட்டு இருக்கலாம்ல...
சிறுபான்மைகள் ஆளுக்கொரு கட்சி ஆரம்பிச்சுட்டானுவ. நாடு உருப்படாது. வந்தே மாதரத்தையும் ஜெய்ஹிந்தையும் தேட வேண்டியிருக்கும்.
சில்ஃபான்ஸ்
இவனும் கமலஹாசன் மாதிரி திமுக கிறிஸ்துவ ஊழியம் கைக்கூலி தான் இவன் கடைசில திமுக கிட்ட கட்சியை அடமானம் வைப்பான் சும்மா ஒரு வெடித்து வெட்டு , இவனை எல்லாம் நம்பி இந்த பக்கி ரசிகர் கூட்டம் கருமுக்குடா சாமி தமிழ்நாட்டுக்கு எப்ப தான் விடிவுகாலம் விடிமோட்சம் சாபவிமோசனம்
செய் அல்லது செத்து மடி .... என்பது போல, உங்களால் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல திட்டம் தீட்ட முடியுமா ?? கர்நாடகாவிலிருந்து தமிழக அரசியல் பற்றிய கவலை உங்களுக்கு எதற்கு ??
தமிழக அரசின் வருவாய் எவ்வளவு?? செலவு எவ்வளவு?? கடன் எவ்வளவு?? நீங்கள் இவற்றை எப்படி, எவ்வளவு நாளில் கட்டுபடுத்துவீர்கள்? தேவையற்ற இலவசம் என்று எதை உடனே ஒழித்துக்காட்டுவீர்கள்? நஷ்டத்தில் இயங்கும் மற்றும் தேவையற்ற அரசு நிறுவனங்களை என்ன செய்ய உத்தேசம் ?? எவ்வளவு நாளில் இதை முடித்து காட்டுவீர்கள் அல்லது இழுத்து மூடுவீர்கள் ?? எந்த துறைகளை தனியார்மயமாக மாற்றுவீர்கள்? அரசின் துறைரீதியான பட்ஜெட் மற்றும் ஒட்டுமொத்த பட்ஜெட் எப்படி தாக்கல் செய்வீர்கள்? தங்கள் வாரிசுகளை தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் வழி கற்பித்தலில் சேர்த்து, முன்மாதிரியாக இருப்பீர்களா? இப்போதைக்கு இதற்கு மட்டும் பதில் தந்தால் போதும். இல்லையேல், முதல் சுற்றிலேயே படுதோல்வி. அடுத்த சுற்றுக்கு வாய்ப்பே இல்லை ராஜா, வாய்ப்பு இல்லை.
டேய் படம் ரிலீஸ் ஆகப்போகிறது. பால்குடம் எடுத்து வாங்கடா
ஆசை யாரை விட்டது? பாஜகவிற்கு நல்லதுதான்.கிறுஸ்துவர்கள் ஓட்டை இவரும் சைமனும் பிரித்துக் கொள்வார்கள்.
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
18 hour(s) ago | 28
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
18 hour(s) ago | 1
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
21 hour(s) ago | 2
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1