வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பெரிய அறிவுக் கொழுந்து, சின்ன அறிவுக் கொழுந்து தற்பெருமைக்காக நடத்தும் கூட்டத்தில் அது விழா அல்ல ரொம்... ப படித்தவர் புத்தி சொல்கிற மாதிரி விஷம் வீசுகிறார். நன்கு படித்தால் நல்ல எதிர்காலம் அமையும், வாழ்வு செழிக்கும். நாடு சிறக்கும் என்பது போல சொல்வதை விட்டு, படித்தால் தான் சாதிகொடுமை ஒழிக்க முடியும்.....சரி... இந்த. பாயிண்ட் வரை சரி. ஏனய்யா .டிவிஸ்ட அடிக்கற, ...... """படித்தால் தான்... சனாதனத்தை எதிர்த்து ஒழிக்க முடியும்""". இந்த ஸ்டேட்மெண்ட் எவ்வளவு வெறுப்புத்தனம் ???. திரு. கமல் போன்ற நடிகர் மக்களின் அன்பை பெற்றவர் இது மாதிரி மூன்றாந்தர கட்சி பேச்சாளர்கள் போல பொறுப்பற்ற முறையில் சனாதன தர்மத்தை பின்பற்றும் கோடானுகோடி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பது கேவலம். தன் மனம் போல வாழ்ந்து பெற்ற தாயையே வெறுப்பேற்றியதாக வாக்குமூலம் கொடுத்த கமலகாசன் , எல்லா தரப்பு மக்களின் நலனுக்காக ராஜ்ய சபா உறுப்பினர் ஆனதாக தரும் தன்னிலை விளக்கத்தில் பொது ஜனங்கள் யாருக்கும் சுத்தமாக நம்பிக்கை இல்லை.
Why not take action against anti-hindu mafia? In Tamilnadu, most dravidians against the Hindu religion, their speeches are very ridiculous.
As per Indian Constitution, none can abuse any other individual or group or religion. Yet, when religions other than Hinduism are criticized, there is a furore, agitations and what not from every corner including Ruling Govt. Unfortunately this is not the case when Hinduism is critised and abused by even ruling party members. This attitude should change and if need be SC should take it up on its own to punish culprits.
கமல் பேசுவது பலசமயங்களில் அவருக்கே புரியாது. மதசார்பின்மையை தவறாக புரிந்து கொண்டவர்களில் அவரும் ஒருவர். ராஜ்யசபா மெம்பர் ஆகி விட்டார். இளையராஜா அவருக்கு நல்ல புத்தி சொன்னால் நல்லது.
அதுதான் திமுக வுடன், பாஜக புரிந்துணர்வுக் கூட்டணி வைத்துள்ளதே.
அப்படியே கொஞ்சம் கோவில்களில் கூட்டம் போடும் ஹிந்துக்களுக்கும் புத்திமதி சொல்லுங்க .
இந்த வெறியர்களை வெறுத்துத் தள்ளுவது மட்டுமே பிரச்னைக்கு முடிவாகும். எல்லாரும் கிறிப்டோ கிறிஸ்துவர், முஸ்லிம்களும் ஆவர்.
மேலும் செய்திகள்
கமலுக்கு கொலை மிரட்டல் 'டிவி' நடிகர் மீது புகார்
11-Aug-2025