வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஆனால் கழுத்தை நெரித்து நெரித்து சுங்க கட்டணம் மட்டும் நல்ல வசூலிப்பார்கள்.
யாரையும் திட்டலீங்கோ.... பண்டிகை தோறும் 10 மணி நேர பயணத்திற்கு பாடாவதி பேரூந்தில்.. மூக்கை பிடித்துக்கொண்டு மோட்டல்களில் சாப்பிட்டுவிட்டு. விதியை நொந்துகொண்டு... 16 மணி நேரம் செல்லும் சாமானியனின் ஆதங்கம்... அம்புட்டுதேன் ...நாலு ரோடு கூட இருந்தா.. பஸ்ஸு சீக்கிரம் போகுமேன்னு ஒரு நப்பாசைதான் ....
மக்களுக்கு வசதிகள் பெறுக பெறுக சாலையில் வாகனங்களும் (இரு மாற்று நான்கு சக்கர வாகனங்கள்) அதிகரித்துவிட்டன. சென்னையில் வாழுபவர்களில் அறுபது சதவிகிதத்திற்கும் மேல் வெளியூர் வாசிகள் தான். ஒவ்வொரு விடுமுறை/பண்டிகை நாட்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப வரும்பொழுதெல்லாம் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் தேசிய/மாநில நெடுஞ்சாலைகள் ஸ்தம்பித்து போய்விடுகின்றன. இதற்க்கு முழுக்க முழுக்க 'தொலைநோக்கு பார்வை சிறிதும் இல்லாத அரசாங்கங்கள்' தான் காரணம். புதிய சாலைகளா... உடனேயே (காசுக்கு விலை போகும்) எல்லோரையும் கூட்டி எதிர் கட்சிகள் போராட்டங்கள். ஆனால் அவர்களே ஆளுங்கட்சியாக மாறும் பொழுது திரும்ப அதே திட்டம் பல கோடிரூபாய் செலவு செய்து தீட்டப்படும் (முதலில் இருந்து புதுசு போல ... ). செயல்பாட்டிற்கு வரவே வராது. இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ... சொந்த நாட்டிலே ....
இந்த மாதிரி பணிகளை பாலு & வேலு கம்பனியிடம் கொடுத்தால் பணியை கணகச்திமாக முடித்து கொடுத்து விட்டு அடுத்த ப்ராஜெட்டுக்கு போய்விடுவார்கள். இவர்களின் இதுவரை முடித்த சாதனைகளே சாட்சி.
ஒப்பந்த காலம் முடிந்த காரணமாக இழுபறி... விலையேற்றம் அப்பிடின்னு சென்ட்ரல் கம்பெனிக்கு வக்காலத்தா மூக்கு சிந்தும் ஸார்வாள் அன் கோ... அதேபோல் சுங்க வரி ஒப்பந்த காலம் முடிஞ்சும் பண்ணுற கலெக்ஸன்... வருடத்திற்கு ரெண்டு முறை சுங்க கட்டணம் விலையேற்றம் பற்றியும் சொல்லியிருந்தா நேர்மையான அலசல்னு ஒத்துக்கலாம்...????
அறிவாலய பாமரனுக்கு, தான் பொருளாதார பொரி உருண்டைனு நெனப்பு..????????
எங்களுக்கு எட்டு வழி சாலை வேண்டாம் என்று குறுக்கே நின்று நிறுத்திவிட்டு இப்போது அது வேண்டுமென்றால் இவர்கள் இஷ்டத்துக்கு கொடுப்போர்களா அந்த தொகை முழுவதும் மற்ற மாநிலங்களுக்கு சென்றுவிட்டதால் இனி அழுதும் எந்த பிரயோஜனம் இல்லை மக்கள்தான் அவதிப்பட வேண்டுயதாயிற்று
முதலில் திருச்சி மணிகண்டம் அருகே இடதுபுறம் ரோடு உட்கார்ந்து இருப்பதை சரிசெய்ய சொல்லுங்கள்
வோட்டை போட்ட M P கிட்ட கேளுங்க.
மத்திய பாஜக அரசின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறையின் திறமையின்மைக்கு கூட தமிழக அரசைக் குறை கூற வந்து விடுவார்களே நம் குருட்டு பக்தர்கள்!
நாங்கள் பல்கா கொள்ளையடிக்க வாய்ப்பு கிடைக்குமென்றால் மேம்பாலம், கீம்பாலம் எல்லாம் அமைக்கலாம். இல்லையென்றால் வாய்ப்பில்லை.
சரியான நேரத்தில் வந்த கட்டுரை .... சென்னை - சேலம் ...8 வழி சாலையை அனுமதித்திருந்தால் உளுந்தூர்பேட்டை வரையாவது விரைவாக பயணித்திருக்கலாம் .... அடுத்தது ...திருச்சி -விராலிமலை -மதுரை சாலை ...பல மேம்பால கட்டுமானங்கள் பாதியில் நிற்கின்றன ... விரைந்து முடிப்பார்களா ? சென்னை முதல் கன்னியாகுமரி வரை 8 வழி சாலை வேண்டும் .... நாம் எதையுமே அனுமதிக்காமல் ....உ.பி யை பார் ....கேரளாவைப்பார் என்று புலம்புவதில் அர்த்தமில்லை ...
அலோ ஸாரே... உங்க டீம்காவை / தமிழனை திட்டும் கடமையுணர்ச்சி புரியுது...???? ஆனால் இதில் மாநில அரசு செய்ய எதுவும் இல்லை... அப்புறமா தமிழ் நாட்டில கும்மிடிப்பூண்டி தாண்டி ஒரு 1500 கிமீ வடக்கால போனால் உபி மாநிலம் வரும்... அங்கு சாலை கண்டிஷனை ஒரு தபா பார்த்துட்டு வந்து எதுகை மோனை பேசுவீங்கலாம்...???? வாட்ஸ்அப் யுனிவர்சிட்டில வர்றது பெரும்பாலும் நம்மை மாதிரி அரைகுறை அறிவுங்கோ....????
அட கொத்தடிமை பாமர, திருட்டு திராவிட கும்பலுக்கு ஒத்து ஊதும் கடமை உணர்ச்சி வெட்கமாக இருக்கிறது. நெடுஞ்சாலை திட்டங்களுக்கு இடம் கொடுக்கவேண்டியது மணில அரசின் கடமை. யு பி மாநிலத்தில் ஒரே மாதத்தில் மணிலா அரசு நிலங்களை கையகப்படுத்தி கொடுக்கிறது. அயோத்யா வெளி வட்ட சாலை, மூன்று வருடங்களில் முடிக்க பட்டது. திருட்டு திராவிட கொத்தடிமைகளுக்கு கோபாலபுர குடும்பத்துக்கு சோம்பு தூக்கத்தான் தெரியும்.
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
15 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2