வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவர் கணவர் வெளிநாட்டில் வேலை என்பதை தெரிந்து கொண்டு இவனுக பணம் கறக்க பார்க்கிறானுக. அந்த பொண்ணு உஷாராகிட்டது. பேஷ்.
வீரமிக்க் இந்த பெண்ணிர்க்கு என் மனமார்ந்த நன்றி.
மானமில்லா அரசு ஊழியர்கள்.லஞ்சப் பிசாசுகள்
மனம் வலிக்கிறது தாயே.
இதுவும் எதிர்க்கட்சியினர் நடத்தும் நாடகம், புரளி என்று முதல்வர் வாய்கூசாமல் பொய் கூறி மறுப்பார்.
அரசுதான் 1000ரூபாய் மாதாமாதம் பிச்சையிடுகிறதே. அந்த பணத்தில் அனைவரும் சந்தோஷமாகதானே வாழ்கிறார்கள்.
என்ன புண்ணாக்கு பேச்சுவார்த்தை? உடனடியா அவர் கேட்டதை கட்டணமின்றி செய்து குடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வாணாமா ?
Well Done. பாரத தமிழ்நாட்டுப் பெண்ணின் அவலநிலைகளில் ஒன்றாகும் இது. பெண்தானே லஞ்சப் பணம் கொடுத்து வேலை நடத்திக் கொள்வாளென்று நினைக்கும் அரசு அதிகாரிகள். இதேதான் கடற்கரை வரும் பெண்களிடமும் நடக்கிறது. வண்டி ஓட்டி வரும் பெண்களிடமும் நடக்கிறது. ஆனால் இலவச பயணசீட்டு மட்டும் கொடுக்கிறார்கள். இந்த அரசு அதிகாரிகளெல்லாம் பிச்சை எடுத்து ஆளும் கட்சியை அவமதிக்கும் நபர்கள். இந்தியனும் தேவையில்லை, முதல்வனும் தேவை இல்லை. இந்த பெண்மணி போல் ஒரு பராசக்தி போதும்.
Similar type problem I have faced in T. Kallupatti Union Office. I have complaint through madurai collector office but no use. Finally I have given Rs. 10000 to officer