மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
1 hour(s) ago | 6
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
1 hour(s) ago | 1
புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை சாலையில் சுற்றுலாத்துறை சார்பில் இசை நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை, சீன் இசை நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சி கடற்கரை சாலை லே கபே ரெஸ்டாரண்டில் நடந்தது. இதில் பாகூர் பாலதண்டாயுதம் குழுவினரின் கிராமிய பாடல்கள், பெங்களூரு ஆசிட் குவாட்டர், பிளாக் சன் மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ் இசை கலைஞர்களான லூயிஸ், ஜோர்டு மேற்கத்திய பாடல்களை பாடினர். நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கண்டுகளித்தனர். ஏற்பாடுகளை சீன் இசை நிறுவன இயக்குனர் சித்தார்த் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
1 hour(s) ago | 6
1 hour(s) ago | 1