மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
திருக்கனுார், : திருக்கனுார் பகுதிகளில் பொது இடத்தில் மது அருந்தியதுடன், போதையில் பொதுமக்களுக்கு இடையூர் ஏற்படுத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொது இடத்தில் மது அருந்தி, அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட விழுப்புரம், சாத்தனுார் பகுதியை சேர்ந்த அழகுதமிழ், 29; மாரியப்பன், 22; தென்புத்துார் பொன்னப்பன், 25; விஜய், 21, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago